1 Chronicles 26:11 in Tamil
இல்க்கியா, தெபலியா, சகரியா என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் குமாரரானவர்கள்; ஓசாவின் குமாரரும் சகோதரரும் எல்லாம் பதின்மூன்றுபேர்.
Ilkkiyaa, thebaliyaa, sagariyaa ennum irandaam moondraam naangaam kumaararaanavarkal; osaavin kumaararum sagothararum ellaam pathinmoondrubaer.
1 Chronicles 26:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இல்க்கியா, தெபலியா, சகரியா என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் மகன்களானவர்கள்; ஓசாவின் மகன்களும் சகோதரர்களும் எல்லாம் பதின்மூன்றுபேர்.
- Open Tamil Contemporary Version
- இரண்டாம் மகன் இல்க்கியா, மூன்றாம் மகன் தெபலியா, நான்காம் மகன் சகரியா. ஓசாவின் மகன்களும், அவனுடைய உறவினர்களும் மொத்தம் பதிமூன்றுபேர்.
- Tamil Easy Reading Version
- இல்க்கியா இவனது இரண்டாவது மகன், தெபலியா மூன்றாவது மகன், சகரியா நான்காவது மகன். ஆக மொத்தம் ஓராவின் மகன்களும் உறவினர்களுமாக 13 பேர் இருந்தனர்.
1 Chronicles 26:11 in English
- King James Version (KJV)
- Hilkiah the second, Tebaliah the third, Zechariah the fourth: all the sons and brethren of Hosah [were] thirteen.
- World English Bible (WEB)
- Hilkiah the second, Tebaliah the third, and Zechariah the fourth. All the sons and brothers of Hosah were thirteen.
- American Standard Version (ASV)
- Hilkiah the second, Tebaliah the third, Zechariah the fourth: all the sons and brethren of Hosah were thirteen.
- Bible in Basic English (BBE)
- Hilkiah the second, Tebaliah the third, Zechariah the fourth: Hosah had thirteen sons and brothers.
- Darby Translation (DBY)
- Hilkijah the second, Tebaliah the third, Zechariah the fourth: all the sons and brethren of Hosah were thirteen.
- Webster's Bible (WBS)
- Hilkiah the second, Tebaliah the third, Zechariah the fourth: all the sons and brethren of Hosah [were] thirteen.
- Young's Literal Translation (YLT)
- Hilkiah the second, Tebaliah the third, Zechariah the fourth; all the sons and brethren of Hosah [are] thirteen.
Read in context
- 9மெஷெலேமியாவின் குமாரரும் சகோதரருமான பராக்கிரமசாலிகள் பதினெட்டுப்பேர்.
- 10மெராரியின் புத்திரரில் ஓசா என்பவனுடைய குமாரர்கள்: சிம்ரி என்னும் தலைமையானவன்; இவன் மூத்தவனாயிராவிட்டாலும் இவன் தகப்பன் இவனைத் தலைவனாக வைத்தான்.
- 11இல்க்கியா, தெபலியா, சகரியா என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் குமாரரானவர்கள்; ஓசாவின் குமாரரும் சகோதரரும் எல்லாம் பதின்மூன்றுபேர்.
- 12காவல்காரரான தலைவரின்கீழ்த் தங்கள் சகோதரருக்கொத்த முறையாய்க்கர்த்தருடைய ஆலயத்தில் வாசல்காக்கிறவர்களாய்ச் சேவிக்க இவர்கள் வகுக்கப்பட்டு,
- 13தங்கள் பிதாக்களின் குடும்பத்தாராகிய சிறியவர்களும் பெரியவர்களுமாய் இன்ன வாசலுக்கு இன்னாரென்று சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்.
Original words (Hebrew)
- Hilkiah · H2518חִלְקִיָּה Chilqîyâh
- second · H8145שֵׁנִי shênîy
- Tebaliah · H2882טְבַלְיָהוּ Ṭᵉbalyâhûw
- third · H7992שְׁלִישִׁי shᵉlîyshîy
- Zechariah · H2148זְכַרְיָה Zᵉkaryâh
- fourth · H7243רְבִיעִי rᵉbîyʻîy
- sons · H1121בֵּן bên
- brethren · H251אָח ʼâch
- Hosah · H2621חֹסָה Chôçâh
- thirteen · H7969שָׁלוֹשׁ shâlôwsh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.