1 Chronicles 26:9 in Tamil
மெஷெலேமியாவின் குமாரரும் சகோதரருமான பராக்கிரமசாலிகள் பதினெட்டுப்பேர்.
Meshelaemiyaavin kumaararum sagothararumaana paraakkiramasaaligal pathinettuppaer.
1 Chronicles 26:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மெஷெலேமியாவின் மகன்களும், சகோதரர்களுமான பெலசாலிகள் பதினெட்டுபேர்.
- Open Tamil Contemporary Version
- மெஷெலேமியாவுக்கு மகன்களும் உறவினர்களும் எல்லாமாக பதினெட்டுப்பேர் இருந்தார்கள். அவர்களும் ஆற்றல்மிக்க மனிதராயிருந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- மெஷெலேமியாவின் மகன்களும் உறவினர்களும் பலம் பொருந்தியவர்களாக இருந்தார்கள். மொத்தத்தில் மகன்களும் உறவினர்களுமாக 18 பேர்கள் இருந்தார்கள்.
1 Chronicles 26:9 in English
- King James Version (KJV)
- And Meshelemiah had sons and brethren, strong men, eighteen.
- World English Bible (WEB)
- Meshelemiah had sons and brothers, eighteen valiant men.
- American Standard Version (ASV)
- And Meshelemiah had sons and brethren, valiant men, eighteen.
- Bible in Basic English (BBE)
- Meshelemiah had sons and brothers, eighteen able men.
- Darby Translation (DBY)
- — And Meshelemiah had sons and brethren, men of valour, eighteen.
- Webster's Bible (WBS)
- And Meshelemiah had sons and brethren, strong men, eighteen.
- Young's Literal Translation (YLT)
- And to Meshelemiah [are] sons and brethren, sons of valour, eighteen;
Read in context
- 7செமாயாவுக்கு இருந்த குமாரர் ஒத்னியும், பலசாலிகளாகிய ரெப்பாயேல், ஓபேத், எல்சாபாத் என்னும் அவன் சகோதரரும், எலிகூவும் செமகியாவுமே.
- 8ஓபேத்ஏதோமின் புத்திரரும் அவர்கள் குமாரரும் அவர்கள் சகோதரருமாகிய ஊழியத்திற்குப் பலத்த பராக்கிரமசாலிகளான அவர்களெல்லாரும் அறுபத்திரண்டுபேர்.
- 9மெஷெலேமியாவின் குமாரரும் சகோதரருமான பராக்கிரமசாலிகள் பதினெட்டுப்பேர்.
- 10மெராரியின் புத்திரரில் ஓசா என்பவனுடைய குமாரர்கள்: சிம்ரி என்னும் தலைமையானவன்; இவன் மூத்தவனாயிராவிட்டாலும் இவன் தகப்பன் இவனைத் தலைவனாக வைத்தான்.
- 11இல்க்கியா, தெபலியா, சகரியா என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் குமாரரானவர்கள்; ஓசாவின் குமாரரும் சகோதரரும் எல்லாம் பதின்மூன்றுபேர்.
Cross references
- 1 Chronicles 26:14 1 நாளாகமம் 26:14கீழ்ப்புறத்திற்குச் செலேமியாவுக்குச் சீட்டு விழுந்தது; விவேகமுள்ளயோசனைக்காரனாகிய சகரியா என்னும் அவன் குமாரனுக்குச் சீட்டுப் போட்டபோது, அவன் சீட்டு வடபுறத்திற்கென்று விழுந்தது.
- 1 Chronicles 26:1 1 நாளாகமம் 26:1வாசல்காக்கிறவர்களின் வகுப்புகளாவன: கோராகியர் சந்ததியான ஆசாபின் புத்திரரிலே கோரேயின் குமாரன் மெஷெலேமியா என்பவன்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.