1 Chronicles 26:17 in Tamil
கிழக்கே லேவியரான ஆறுபேரும், வடக்கே பகலிலே நாலுபேரும், தெற்கே பகலிலே நாலுபேரும், அசுப்பீம் வீட்டண்டையில் இரண்டிரண்டுபேரும்,
Kizhakkae laeviyaraana aarubaerum, vadakkae pagalilae naalubaerum, therkae pagalilae naalubaerum, asuppeem veettandaiyil irandirandubaerum,
1 Chronicles 26:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கிழக்கே லேவியர்களான ஆறுபேரும், வடக்கே பகலிலே நான்குபேர்களும், தெற்கே பகலிலே நான்குபேர்களும், அசுப்பீம் வீட்டின் அருகில் இரண்டிரண்டுபேர்களும்,
- Open Tamil Contemporary Version
- நாள்தோறும் கிழக்கில் ஆறு லேவியர்களும், வடக்கில் நான்கு லேவியர்களும், தெற்கில் நான்கு லேவியர்களும் இருந்தனர். களஞ்சியத்திற்கு ஒரே தடவையில் இரண்டு லேவியர்கள் இருந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- ஒவ்வொரு நாளும் ஆறு லேவியர்கள் கிழக்கு வாசலில் நின்றனர். நான்கு லேவியர்கள் தினமும் வடக்கு வாசலில் நின்றனர். ஒவ்வொரு நாளும் நான்கு லேவியர்கள் தெற்கு வாசலில் நின்றார்கள். இரண்டு லேவியர்கள் விலையுயர்ந்த பொருட்கள் வைக்கப்பட்டிருந்த வீட்டு வாசலைக் காவல் காத்தனர்.
1 Chronicles 26:17 in English
- King James Version (KJV)
- Eastward [were] six Levites, northward four a day, southward four a day, and toward Asuppim two [and] two.
- World English Bible (WEB)
- Eastward were six Levites, northward four a day, southward four a day, and for the storehouse two and two.
- American Standard Version (ASV)
- Eastward were six Levites, northward four a day, southward four a day, and for the store-house two and two.
- Bible in Basic English (BBE)
- On the east were six Levites a day, and on the north and the south four a day, and for the store-house two and two.
- Darby Translation (DBY)
- Eastward were six Levites, northward four a day, southward four a day, and in the storehouse two [and] two.
- Webster's Bible (WBS)
- Eastward [were] six Levites, northward four a day, southward four a day, and towards Asuppim, two [and] two.
- Young's Literal Translation (YLT)
- to the east the Levites [are] six; to the north daily four, to the south daily four, and to the gatherings two by two,
Read in context
- 15ஓபேத்ஏதோமுக்குத் தென்புறத்திற்கும், அவன் குமாரருக்கு அசுப்பீம் வீட்டிற்கும்,
- 16சூப்பீமுக்கும், ஓசாவுக்கும் மண் போட்டு உயர்த்தப்பட்ட வழியும் காவலுக்கு எதிர்காவலும் இருக்கிற மேற்புறமான வாசலுக்கும் சீட்டு விழுந்தது.
- 17கிழக்கே லேவியரான ஆறுபேரும், வடக்கே பகலிலே நாலுபேரும், தெற்கே பகலிலே நாலுபேரும், அசுப்பீம் வீட்டண்டையில் இரண்டிரண்டுபேரும்,
- 18வெளிப்புறமான வாசல் அண்டையில் மேற்கே இருக்கிற உயர்ந்த வழிக்கு நாலுபேரும், வெளிப்புறமான வழியில் இரண்டுபேரும் வைக்கப்பட்டார்கள்.
- 19கோராகின் புத்திரருக்குள்ளும், மெராரியின் புத்திரருக்குள்ளும், வாசல்காக்கிறவர்களின் வகுப்புகள் இவைகளே.
Cross references
- 1 Chronicles 9:24 1 நாளாகமம் 9:24வாசல்களைக் காக்கிறவர்கள் நாலு திசைகளாகிய கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்தார்கள்.
- 2 Chronicles 8:14 2 நாளாகமம் 8:14அவன் தன் தகப்பனாகிய தாவீதுடைய பிரமாணத்தின்படியே, ஆசாரியர்கள் தங்கள் தங்கள் ஊழியத்தைச் செய்யும் வகுப்புகளையும், லேவியர் ஒவ்வொரு நாளின் கட்டளைப்படியே துதித்து சேவித்து ஆசாரியருக்கு முன்பாகத் தங்கள் ஊழியத்தைச் செய்யும் முறைகளையும், வாசல் காப்பவர்கள் ஒவ்வொரு வாசலில் காவல்காக்கும் வகுப்புகளையும் நிற்கப்பண்ணினான்; தேவனுடைய மனுஷனாகிய தாவீது இப்படிக் கட்டளையிட்டிருந்தான்.
Original words (Hebrew)
- Eastward · H4217מִזְרָח mizrâch
- six · H8337שֵׁשׁ shêsh
- Levites · H3881לֵוִיִּי Lêvîyîy
- northward · H6828צָפוֹן tsâphôwn
- four · H702אַרְבַּע ʼarbaʻ
- day · H3117יוֹם yôwm
- southward · H5045נֶגֶב negeb
- four · H702אַרְבַּע ʼarbaʻ
- day · H3117יוֹם yôwm
- Asuppim · H624אָסֻף ʼâçuph
- two · H8147שְׁנַיִם shᵉnayim
- two · H8147שְׁנַיִם shᵉnayim
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.