1 Chronicles 26:19 in Tamil
கோராகின் புத்திரருக்குள்ளும், மெராரியின் புத்திரருக்குள்ளும், வாசல்காக்கிறவர்களின் வகுப்புகள் இவைகளே.
Koraagin puththirarukkullum, meraariyin puththirarukkullum, vaasalkaakkiravarkalin vaguppugal ivaigalae.
1 Chronicles 26:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கோராகின் சந்ததிகளுக்குள்ளும், மெராரியின் சந்ததிகளுக்குள்ளும், வாசல் காக்கிறவர்களின் பிரிவுகள் இவைகளே.
- Open Tamil Contemporary Version
- கோராகு, மெராரி ஆகியோரின் வழித்தோன்றல்களிலிருந்து வாசல் காவலர்களின் பிரிவுகள் இவையே.
- Tamil Easy Reading Version
- இவர்களே வாயில் காவலர்கள் குழுவினர். இவர்கள் கோராக் மற்றும் மெராரி குடும்பத்தினர்.
1 Chronicles 26:19 in English
- King James Version (KJV)
- These [are] the divisions of the porters among the sons of Kore, and among the sons of Merari.
- World English Bible (WEB)
- These were the divisions of the doorkeepers; of the sons of the Korahites, and of the sons of Merari.
- American Standard Version (ASV)
- These were the courses of the doorkeepers; of the sons of the Korahites, and of the sons of Merari.
- Bible in Basic English (BBE)
- These were the divisions of door-keepers, of the sons of the Korahites and of the sons of Merari.
- Darby Translation (DBY)
- These are the divisions of the doorkeepers among the sons of the Korahites and among the sons of Merari.
- Webster's Bible (WBS)
- These [are] the divisions of the porters among the sons of Kore, and among the sons of Merari.
- Young's Literal Translation (YLT)
- These are the courses of the gatekeepers, of the sons of the Korhite, and of the sons of Merari.
Read in context
- 17கிழக்கே லேவியரான ஆறுபேரும், வடக்கே பகலிலே நாலுபேரும், தெற்கே பகலிலே நாலுபேரும், அசுப்பீம் வீட்டண்டையில் இரண்டிரண்டுபேரும்,
- 18வெளிப்புறமான வாசல் அண்டையில் மேற்கே இருக்கிற உயர்ந்த வழிக்கு நாலுபேரும், வெளிப்புறமான வழியில் இரண்டுபேரும் வைக்கப்பட்டார்கள்.
- 19கோராகின் புத்திரருக்குள்ளும், மெராரியின் புத்திரருக்குள்ளும், வாசல்காக்கிறவர்களின் வகுப்புகள் இவைகளே.
- 20மற்ற லேவியரில் அகியா என்பவன் தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பிரதிஷ்டையாக்கப்பட்ட பொருள்களின் பொக்கிஷங்களையும் விசாரிக்கிறவனாயிருந்தான்.
- 21லாதானின் குமாரர் யாரென்றால், கெர்சோனியனான அவனுடைய குமாரரில் தலைமையான பிதாக்களாயிருந்த யெகியேலியும்,
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.