1 Chronicles 26:18 in Tamil
வெளிப்புறமான வாசல் அண்டையில் மேற்கே இருக்கிற உயர்ந்த வழிக்கு நாலுபேரும், வெளிப்புறமான வழியில் இரண்டுபேரும் வைக்கப்பட்டார்கள்.
Velippuramaana vaasal andaiyil maerkae irukkira uyarntha vazhikku naalubaerum, velippuramaana vazhiyil irandubaerum vaikkappattaarkal.
1 Chronicles 26:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- வெளிப்புறமான வாசல் அருகில் மேற்கே இருக்கிற உயர்ந்த வழிக்கு நான்குபேர்களும், வெளிப்புறமான வழியில் இரண்டுபேர்களும் வைக்கப்பட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- மேற்கில் இருந்த முற்றத்தின் வீதியில் நான்கு லேவியர்களும், முற்றத்திற்கு இரண்டு லேவியர்களும் நிறுத்தப்பட்டனர்.
- Tamil Easy Reading Version
- நான்கு லேவியர்கள் மேற்குப்புறமான வழியில் இருந்தனர். வெளிப்புறமான வழியில் இரண்டு லேவியர்கள் காவல் செய்தனர்.
1 Chronicles 26:18 in English
- King James Version (KJV)
- At Parbar westward, four at the causeway, [and] two at Parbar.
- World English Bible (WEB)
- For Parbar westward, four at the causeway, and two at Parbar.
- American Standard Version (ASV)
- For Parbar westward, four at the causeway, and two at Parbar.
- Bible in Basic English (BBE)
- For the pillared way, on the west, four at the footway and two at the pillared way itself.
- Darby Translation (DBY)
- At the portico westward, four at the causeway, two at the portico.
- Webster's Bible (WBS)
- At Parbar westward, four at the causey, [and] two at Parbar.
- Young's Literal Translation (YLT)
- at Parbar, to the west, [are] four at the highway, two at Parbar.
Read in context
- 16சூப்பீமுக்கும், ஓசாவுக்கும் மண் போட்டு உயர்த்தப்பட்ட வழியும் காவலுக்கு எதிர்காவலும் இருக்கிற மேற்புறமான வாசலுக்கும் சீட்டு விழுந்தது.
- 17கிழக்கே லேவியரான ஆறுபேரும், வடக்கே பகலிலே நாலுபேரும், தெற்கே பகலிலே நாலுபேரும், அசுப்பீம் வீட்டண்டையில் இரண்டிரண்டுபேரும்,
- 18வெளிப்புறமான வாசல் அண்டையில் மேற்கே இருக்கிற உயர்ந்த வழிக்கு நாலுபேரும், வெளிப்புறமான வழியில் இரண்டுபேரும் வைக்கப்பட்டார்கள்.
- 19கோராகின் புத்திரருக்குள்ளும், மெராரியின் புத்திரருக்குள்ளும், வாசல்காக்கிறவர்களின் வகுப்புகள் இவைகளே.
- 20மற்ற லேவியரில் அகியா என்பவன் தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பிரதிஷ்டையாக்கப்பட்ட பொருள்களின் பொக்கிஷங்களையும் விசாரிக்கிறவனாயிருந்தான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.