1 Chronicles 27:11 in Tamil
எட்டாவது மாதத்தின் எட்டாம் சேனாபதி சாரியரில் ஒருவனாகிய சிபெக்காயி என்னும் ஊஷாத்தியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
Ettaavathu maathaththin ettaam saenaabathi saariyaril oruvanaagiya sibekkaayi ennum ooshaaththiyan; avan vaguppil irubaththunaalaayirambaer irunthaarkal.
1 Chronicles 27:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எட்டாவது மாதத்தின் எட்டாம் தளபதி சேராகியர்களில் ஒருவனாகிய சிப்பெக்காய் என்னும் ஊசாத்தியன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- எட்டாவது மாதத்துக்குரிய பிரிவுக்கு சேராரியரைச் சேர்ந்த ஊஷாத்தியனான சிபெக்காயி தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- எட்டாவது தளபதி சிபெக்காயி ஆவான். இவன் எட்டாவது மாதத்திற்குரியவன். இவன் ஊஷாத்தியன். இவன் சாரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
1 Chronicles 27:11 in English
- King James Version (KJV)
- The eighth [captain] for the eighth month [was] Sibbecai the Hushathite, of the Zarhites: and in his course [were] twenty and four thousand.
- World English Bible (WEB)
- The eighth captain for the eighth month was Sibbecai the Hushathite, of the Zerahites. In his division were twenty-four thousand.
- American Standard Version (ASV)
- The eighth [captain] for the eighth month was Sibbecai the Hushathite, of the Zerahites: and in his course were twenty and four thousand.
- Bible in Basic English (BBE)
- The eighth captain for the eighth month was Sibbecai the Hushathite, of the Zerahites; and in his division were twenty-four thousand.
- Darby Translation (DBY)
- The eighth for the eighth month was Sibbechai the Hushathite, of the Zarhites; and in his division were twenty-four thousand.
- Webster's Bible (WBS)
- The eighth [captain] for the eighth month [was] Sibbecai the Hushathite, of the Zarhites: and in his course [were] twenty and four thousand.
- Young's Literal Translation (YLT)
- The eighth, for the eighth month, [is] Sibbecai the Hushathite, of the Zarhite, and on his course [are] twenty and four thousand.
Read in context
- 9ஆறாவது மாதத்தின் ஆறாம் சேனாபதி இக்கேசின் குமாரன் ஈரா என்னும் தெக்கோவியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
- 10ஏழாவது மாதத்தின் ஏழாம் சேனாபதி எப்பிராயீம் புத்திரரில் ஒருவனாகிய ஏலேஸ் என்னும் பெலோனியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
- 11எட்டாவது மாதத்தின் எட்டாம் சேனாபதி சாரியரில் ஒருவனாகிய சிபெக்காயி என்னும் ஊஷாத்தியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
- 12ஒன்பதாவது மாதத்தின் ஒன்பதாம் சேனாபதி பென்யமீனரில் அபியேசர் என்னும் ஆனதோத்தான்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
- 13பத்தாவது மாதத்தின் பத்தாம் சேனாபதி சாரியரில் ஒருவனாகிய மக்ராயி என்னும் நெத்தோபாத்தியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
Cross references
- 2 Samuel 21:18 2 சாமுவேல் 21:18அதற்குப் பின்பு பெலிஸ்தரோடே திரும்பவும் கோபிலே யுத்தம் நடந்தது; ஊசாத்தியனாகிய சீபேக்காய் இராட்சத சந்ததியான சாப்பை வெட்டிப்போட்டான்.
- 1 Chronicles 11:29 1 நாளாகமம் 11:29ஊசாத்தியனாகிய சிபெக்காய், அகோகியனாகிய ஈலாய்,
- Numbers 26:20 எண்ணாகமம் 26:20யூதாவுடைய மற்றக் குமாரரின் குடும்பங்களாவன: சேலாவின் சந்ததியான சேலாவியரின் குடும்பமும், பாரேசின் சந்ததியான பாரேசியரின் குடும்பமும், சேராவின் சந்ததியான சேராவியரின் குடும்பமுமே.
Original words (Hebrew)
- eighth · H8066שְׁמִינִי shᵉmîynîy
- eighth · H8066שְׁמִינִי shᵉmîynîy
- month · H2320חֹדֶשׁ chôdesh
- Sibbecai · H5444סִבְּכַי Çibbᵉkay
- Hushathite · H2843חֻשָׁתִי Chushâthîy
- Zarhites · H2227זַרְחִי Zarchîy
- course · H4256מַחֲלֹקֶת machălôqeth
- twenty · H6242עֶשְׂרִים ʻesrîym
- four · H702אַרְבַּע ʼarbaʻ
- thousand · H505אֶלֶף ʼeleph
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.