1 Chronicles 27:12 in Tamil
ஒன்பதாவது மாதத்தின் ஒன்பதாம் சேனாபதி பென்யமீனரில் அபியேசர் என்னும் ஆனதோத்தான்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
Onpathaavathu maathaththin onpathaam saenaabathi penyameenaril abiyaesar ennum aanathoththaan; avan vaguppil irubaththunaalaayirambaer irunthaarkal.
1 Chronicles 27:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஒன்பதாவது மாதத்தின் ஒன்பதாம் தளபதி பென்யமீனர்களில் அபியேசர் என்னும் ஆனதோத்தான்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- ஒன்பதாவது மாதத்துக்குரிய பிரிவுக்கு பென்யமீனியரைச் சேர்ந்த ஆனதோத்தியனான அபியேசர் தளபதியாயிருந்தான். அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- ஒன்பதாவது தளபதி அபியேசர் ஆவான். இவன் ஒன்பதாவது மாதத்திற்குரியவன். இவன் ஆனதோத் நகரத்தவன். பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
1 Chronicles 27:12 in English
- King James Version (KJV)
- The ninth [captain] for the ninth month [was] Abi-ezer the Anetothite, of the Benjamites: and in his course [were] twenty and four thousand.
- World English Bible (WEB)
- The ninth captain for the ninth month was Abiezer the Anathothite, of the Benjamites. In his division were twenty-four thousand.
- American Standard Version (ASV)
- The ninth [captain] for the ninth month was Abiezer the Anathothite, of the Benjamites: and in his course were twenty and four thousand.
- Bible in Basic English (BBE)
- The ninth captain for the ninth month was Abiezer the Anathothite, of the Benjamites; and in his division were twenty-four thousand.
- Darby Translation (DBY)
- The ninth for the ninth month was Abiezer the Anathothite, of the Benjaminites; and in his division were twenty-four thousand.
- Webster's Bible (WBS)
- The ninth [captain] for the ninth month [was] Abiezer the Anetothite, of the Benjaminites: and in his course [were] twenty and four thousand.
- Young's Literal Translation (YLT)
- The ninth, for the ninth month, [is] Abiezer the Antothite, of the Benjamite, and on his course [are] twenty and four thousand.
Read in context
- 10ஏழாவது மாதத்தின் ஏழாம் சேனாபதி எப்பிராயீம் புத்திரரில் ஒருவனாகிய ஏலேஸ் என்னும் பெலோனியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
- 11எட்டாவது மாதத்தின் எட்டாம் சேனாபதி சாரியரில் ஒருவனாகிய சிபெக்காயி என்னும் ஊஷாத்தியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
- 12ஒன்பதாவது மாதத்தின் ஒன்பதாம் சேனாபதி பென்யமீனரில் அபியேசர் என்னும் ஆனதோத்தான்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
- 13பத்தாவது மாதத்தின் பத்தாம் சேனாபதி சாரியரில் ஒருவனாகிய மக்ராயி என்னும் நெத்தோபாத்தியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
- 14பதினோராவது மாதத்தின் பதினோராம் சேனாபதி எப்பிராயீம் புத்திரரில் பெனாயா என்னும் பிரத்தோனியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
Cross references
Original words (Hebrew)
- ninth · H8671תְּשִׁיעִי tᵉshîyʻîy
- ninth · H8671תְּשִׁיעִי tᵉshîyʻîy
- month · H2320חֹדֶשׁ chôdesh
- Abi-ezer · H44אֲבִיעֶזֶר ʼĂbîyʻezer
- Anetothite · H6069עַנְתֹתִי ʻAnthôthîy
- Benjamites · H1145בֶּן־יְמִינִי Ben-yᵉmîynîy
- course · H4256מַחֲלֹקֶת machălôqeth
- twenty · H6242עֶשְׂרִים ʻesrîym
- four · H702אַרְבַּע ʼarbaʻ
- thousand · H505אֶלֶף ʼeleph
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.