1 Chronicles 27:13 in Tamil
பத்தாவது மாதத்தின் பத்தாம் சேனாபதி சாரியரில் ஒருவனாகிய மக்ராயி என்னும் நெத்தோபாத்தியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
Paththaavathu maathaththin paththaam saenaabathi saariyaril oruvanaagiya makraayi ennum neththobaaththiyan; avan vaguppil irubaththunaalaayirambaer irunthaarkal.
1 Chronicles 27:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பத்தாவது மாதத்தின் பத்தாம் தளபதி சேராகியர்களில் ஒருவனாகிய மகராயி என்னும் நெத்தோபாத்தியன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- பத்தாவது மாதத்துக்குரிய பிரிவுக்கு சேராரியரைச் சேர்ந்த நெத்தோபாத்தியனான மகராயி தளபதியாயிருந்தான். அங்கே அவனுடைய பிரிவில் 24,000 மனிதர்கள் இருந்தனர்.
- Tamil Easy Reading Version
- பத்தாவது தளபதி மக்ராயி ஆவான். இவன் பத்தாவது மாதத்திற்குரியவன். இவன் நெத்தோபாத்தியன். சாரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.
1 Chronicles 27:13 in English
- King James Version (KJV)
- The tenth [captain] for the tenth month [was] Maharai the Netophathite, of the Zarhites: and in his course [were] twenty and four thousand.
- World English Bible (WEB)
- The tenth captain for the tenth month was Maharai the Netophathite, of the Zerahites. In his division were twenty-four thousand.
- American Standard Version (ASV)
- The tenth [captain] for the tenth month was Maharai the Netophathite, of the Zerahites: and in his course were twenty and four thousand.
- Bible in Basic English (BBE)
- The tenth captain for the tenth month was Maharai the Netophathite, of the Zerahites; and in his division were twenty-four thousand.
- Darby Translation (DBY)
- The tenth for the tenth month was Maharai the Netophathite, of the Zarhites; and in his division were twenty-four thousand.
- Webster's Bible (WBS)
- The tenth [captain] for the tenth month [was] Maharai the Netophathite, of the Zarhites: and in his course [were] twenty and four thousand.
- Young's Literal Translation (YLT)
- The tenth, for the tenth month, [is] Maharai the Netophathite, of the Zarhite, and on his course [are] twenty and four thousand.
Read in context
- 11எட்டாவது மாதத்தின் எட்டாம் சேனாபதி சாரியரில் ஒருவனாகிய சிபெக்காயி என்னும் ஊஷாத்தியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
- 12ஒன்பதாவது மாதத்தின் ஒன்பதாம் சேனாபதி பென்யமீனரில் அபியேசர் என்னும் ஆனதோத்தான்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
- 13பத்தாவது மாதத்தின் பத்தாம் சேனாபதி சாரியரில் ஒருவனாகிய மக்ராயி என்னும் நெத்தோபாத்தியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
- 14பதினோராவது மாதத்தின் பதினோராம் சேனாபதி எப்பிராயீம் புத்திரரில் பெனாயா என்னும் பிரத்தோனியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
- 15பன்னிரண்டாவது மாதத்தின் பன்னிரண்டாம் சேனாபதி ஒத்னியேல் சந்ததியான எல்தாயி என்னும் நெத்தோபாத்தியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
Cross references
Original words (Hebrew)
- tenth · H6224עֲשִׂירִי ʻăsîyrîy
- tenth · H6224עֲשִׂירִי ʻăsîyrîy
- month · H2320חֹדֶשׁ chôdesh
- Maharai · H4121מַהֲרַי Mahăray
- Netophathite · H5200נְטֹפָתִי Nᵉṭôphâthîy
- Zarhites · H2227זַרְחִי Zarchîy
- course · H4256מַחֲלֹקֶת machălôqeth
- twenty · H6242עֶשְׂרִים ʻesrîym
- four · H702אַרְבַּע ʼarbaʻ
- thousand · H505אֶלֶף ʼeleph
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.