1 Chronicles 27:29 in Tamil
சாரோனில் மேய்கிற மாடுகளின்மேல் சாரோனியனான சித்ராயும், பள்ளத்தாக்குகளிலுள்ள மாடுகளின்மேல் அத்லாயின் குமாரன் சாப்பாத்தும்,
Saaronil maeykira maadugalinmael saaroniyanaana sithraayum, pallaththaakkugalilulla maadugalinmael athlaayin kumaaran saappaaththum,
1 Chronicles 27:29 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சாரோனில் மேய்கிற மாடுகளின்மேல் சாரோனியனான சித்ராயும், பள்ளத்தாக்குகளிலுள்ள மாடுகளின்மேல் அத்லாயின் மகன் சாப்பாத்தும்,
- Open Tamil Contemporary Version
- சாரோனில் மேயும் மந்தைகளுக்கு சாரோனியனான சித்ராய் பொறுப்பாய் இருந்தான். பள்ளத்தாக்குகளிலுள்ள மந்தைகளுக்கு அத்லாயின் மகன் சாப்பாத் பொறுப்பாய் இருந்தான்.
- Tamil Easy Reading Version
- சாரோனில் மேய்கிற மாடுகளுக்கு சரோனியனான சித்ராய் அதிகாரியானான். பள்ளத்தாக்குகளிலுள்ள மாடுகளுக்கு அத்லாயின் மகன் சாப்பாத் அதிகாரியானான்.
1 Chronicles 27:29 in English
- King James Version (KJV)
- And over the herds that fed in Sharon [was] Shitrai the Sharonite: and over the herds [that were] in the valleys [was] Shaphat the son of Adlai:
- World English Bible (WEB)
- Over the herds that fed in Sharon was Shitrai the Sharonite. Over the herds that were in the valleys was Shaphat the son of Adlai.
- American Standard Version (ASV)
- and over the herds that fed in Sharon was Shitrai the Sharonite: and over the herds that were in the valleys was Shaphat the son of Adlai:
- Bible in Basic English (BBE)
- And Shitrai the Sharonite was responsible for the herds in the grass-lands of Sharon, and Shaphat, the son of Adlai, for those in the valleys;
- Darby Translation (DBY)
- And over the herds that fed in Sharon was Shitrai the Sharonite; and over the herds in the valleys was Shaphat the son of Adlai.
- Webster's Bible (WBS)
- And over the herds that fed in Sharon [was] Shitrai the Sharonite: and over the herds [that were] in the valleys [was] Shaphat the son of Adlai:
- Young's Literal Translation (YLT)
- and over the herds that are feeding in Sharon [is] Shitrai the Sharonite; and over the herds in the valleys [is] Shaphat son of Adlai;
Read in context
- 27திராட்சத்தோட்டங்களின் மேல் ராமாத்தியனான சீமேயும், திராட்சத்தோட்டங்களின் வரத்தாகிய திராட்சரசம் வைக்கும் இடங்களின்மேல் சிப்மியனாகிய சப்தியும்,
- 28பள்ளத்தாக்குகளிலுள்ள ஒலிவமரங்களின்மேலும் முசுக்கட்டை விருட்சங்களின்மேலும் கெதேரியனான பால்கானானும், எண்ணெய் கிடங்குகளின்மேல் யோவாசும்,
- 29சாரோனில் மேய்கிற மாடுகளின்மேல் சாரோனியனான சித்ராயும், பள்ளத்தாக்குகளிலுள்ள மாடுகளின்மேல் அத்லாயின் குமாரன் சாப்பாத்தும்,
- 30ஒட்டகங்களின்மேல் இஸ்மவேலியனாகிய ஓபிலும், கழுதைகளின்மேல் மெரோனோத்தியனாகிய எகெதியாவும்,
- 31ஆடுகளின்மேல் ஆகாரியனான யாசிசும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்; இவர்களெல்லாரும் தாவீதுராஜாவின் பொருள்களுக்கு விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.
Cross references
- 1 Chronicles 5:16 1 நாளாகமம் 5:16அவர்கள் கீலேயாத்திலிருக்கிற பாசானிலும், அதின் வெளிநிலங்களிலும், சாரோனின் எல்லாப் பேட்டைகளிலும் அவைகளின் கடையாந்தரங்கள்மட்டும்வாசம்பண்ணினார்கள்.
- Isaiah 65:10 ஏசாயா 65:10என்னைத் தேடுகிற என் ஜனத்துக்குச் சாரோன் ஆட்டுத்தொழுவமாகவும், ஆகோரின் பள்ளத்தாக்கு மாட்டுக்கிடையாகவும் இருக்கும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.