Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 27:30 in Tamil

ஒட்டகங்களின்மேல் இஸ்மவேலியனாகிய ஓபிலும், கழுதைகளின்மேல் மெரோனோத்தியனாகிய எகெதியாவும்,

Ottagangalinmael ismavaeliyanaagiya obilum, kazhuthaigalinmael meronoththiyanaagiya egethiyaavum,

Download verse image

1 Chronicles 27:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஒட்டகங்களின்மேல் இஸ்மவேலியனாகிய ஓபிலும், கழுதைகளின்மேல் மெரோனோத்தியனாகிய எகெதியாவும்,
Open Tamil Contemporary Version
இஸ்மயேலனான ஓபில் ஒட்டகங்களுக்குப் பொறுப்பாய் இருந்தான். கழுதைகளுக்கு மெரொனோத்தியனான எகெதியா பொறுப்பாய் இருந்தான்.
Tamil Easy Reading Version
ஒட்டகங்களுக்கு இஸ்மவேலியனான ஓபில் அதிகாரியானான். கழுதைகளுக்கு மெரோனோத்தியனாகிய எகெதியா அதிகாரியானான்.

1 Chronicles 27:30 in English

King James Version (KJV)
Over the camels also [was] Obil the Ishmaelite: and over the asses [was] Jehdeiah the Meronothite:
World English Bible (WEB)
Over the camels was Obil the Ishmaelite. Over the donkeys was Jehdeiah the Meronothite. Over the flocks was Jaziz the Hagrite.
American Standard Version (ASV)
and over the camels was Obil the Ishmaelite: and over the asses was Jehdeiah the Meronothite: and over the flocks was Jaziz the Hagrite.
Bible in Basic English (BBE)
Obil the Ishmaelite had control of the camels and Jehdeiah the Meronothite of the she-asses;
Darby Translation (DBY)
And over the camels was Obil the Ishmaelite; and over the asses was Jehdiah the Meronothite.
Webster's Bible (WBS)
Over the camels also [was] Obil the Ishmaelite: and over the asses [was] Jehdeiah the Meronothite:
Young's Literal Translation (YLT)
and over the camels [is] Obil the Ishmeelite; and over the asses [is] Jehdeiah the Meronothite;

Read in context

  1. 28பள்ளத்தாக்குகளிலுள்ள ஒலிவமரங்களின்மேலும் முசுக்கட்டை விருட்சங்களின்மேலும் கெதேரியனான பால்கானானும், எண்ணெய் கிடங்குகளின்மேல் யோவாசும்,
  2. 29சாரோனில் மேய்கிற மாடுகளின்மேல் சாரோனியனான சித்ராயும், பள்ளத்தாக்குகளிலுள்ள மாடுகளின்மேல் அத்லாயின் குமாரன் சாப்பாத்தும்,
  3. 30ஒட்டகங்களின்மேல் இஸ்மவேலியனாகிய ஓபிலும், கழுதைகளின்மேல் மெரோனோத்தியனாகிய எகெதியாவும்,
  4. 31ஆடுகளின்மேல் ஆகாரியனான யாசிசும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்; இவர்களெல்லாரும் தாவீதுராஜாவின் பொருள்களுக்கு விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.
  5. 32தாவீதின் சிறிய தகப்பனாகிய யோனத்தான் என்னும் புத்தியும் படிப்புமுள்ள மனுஷன் ஆலோசனைக்காரனாயிருந்தான்; அக்மோனியின் குமாரன் யெகியேல் ராஜாவின் குமாரரோடிருந்தான்.
Read all of 1 Chronicles 27

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.