1 Chronicles 3:17 in Tamil
கட்டுண்ட எகொனியாவின் குமாரர் சலாத்தியேல்,
Kattunda egoniyaavin kumaarar salaaththiyael,
1 Chronicles 3:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கட்டுண்ட எகொனியாவின் மகன்கள் செயல்தியேல்,
- Open Tamil Contemporary Version
- சிறைபட்ட எகொனியாவின் சந்ததிகள்: அவனுடைய மகன் செயல்தியேல்,
- Tamil Easy Reading Version
- எகொனியா பாபிலோனியாவில் கைதியாக இருந்த பிறகு அவனுக்கு மகன்கள் பிறந்தனர். சாலாத்தியேல்.
1 Chronicles 3:17 in English
- King James Version (KJV)
- And the sons of Jeconiah; Assir, Salathiel his son,
- World English Bible (WEB)
- The sons of Jeconiah, the captive: Shealtiel his son,
- American Standard Version (ASV)
- And the sons of Jeconiah, the captive: Shealtiel his son,
- Bible in Basic English (BBE)
- And the sons of Jeconiah, who was taken prisoner: Shealtiel his son,
- Darby Translation (DBY)
- And the sons of Jeconiah: Assir; Salathiel his son,
- Webster's Bible (WBS)
- And the sons of Jeconiah; Assir, Salathiel his son.
- Young's Literal Translation (YLT)
- And sons of Jeconiah: Assir; Salathiel his son;
Read in context
- 15யோசியாவின் குமாரர், முதல் பிறந்த யோகனானும், யோயாக்கீம் என்னும் இரண்டாம் குமாரனும், சிதேக்கியா என்னும் மூன்றாம் குமாரனும், சல்லூம் என்னும் நாலாம் குமாரனுமே.
- 16யோயாக்கீமின் குமாரர், எகொனியா முதலானவர்கள்; இவனுக்கு மகனானவன் சிதேக்கியா.
- 17கட்டுண்ட எகொனியாவின் குமாரர் சலாத்தியேல்,
- 18மல்கீராம், பெதாயா, சேனாசார், யெகமியா, ஒசாமா, நெதபியா என்பவர்கள்.
- 19பெதாயாவின் குமாரர், செருபாபேல், சிமேயி என்பவர்கள்; செருபாபேலின் குமாரர், மெசுல்லாம், அனனியா என்பவர்கள்; இவர்கள் சகோதரி செலோமீத் என்பவள்.
Cross references
- Ezra 3:2 எஸ்றா 3:2அப்பொழுது யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும், அவன் சகோதரராகிய ஆசாரியரும், செயல்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், அவன் சகோதரரும் எழும்பி, தேவனுடைய மனிதனாகிய மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி சர்வாங்க தகனங்களைப் பலியிடும்படிக்கு, இஸ்ரவேலுடைய தேவனின் பலிபீடத்தைக் கட்டினார்கள்.
- Ezra 5:2 எஸ்றா 5:2அப்பொழுது செயல்தியேலின் குமாரனாகிய செருபாபேலும் யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும் எழும்பி, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்டத்தொடங்கினார்கள்; அவர்களுக்குத் திடன் சொல்ல தேவனுடைய தீர்க்கதரிசிகளும் இருந்தார்கள்.
- Matthew 1:12 மத்தேயு 1:12பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகொனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான்;
- Ezra 3:8 எஸ்றா 3:8அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்திற்கு வந்த இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதத்திலே, செயல்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும், மற்றுமுள்ள அவர்கள் சகோதரராகிய ஆசாரியரும் லேவிய ரும், சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கு வந்த அனைவரும், ஆரம்பஞ் செய்து, ஆலயத்தின் வேலையை நடத்தும்படி வைத்தார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.