1 Chronicles 3:16 in Tamil
யோயாக்கீமின் குமாரர், எகொனியா முதலானவர்கள்; இவனுக்கு மகனானவன் சிதேக்கியா.
Yoyaakkeemin kumaarar, egoniyaa muthalaanavarkal; ivanukku maganaanavan sithaekkiyaa.
1 Chronicles 3:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யோயாக்கீமின் மகன்கள் எகொனியா முதலானவர்கள்; இவனுக்கு மகனானவன் சிதேக்கியா.
- Open Tamil Contemporary Version
- யோயாக்கீமின் மகன்கள்: அவன் மகன் எகொனியாவும், அவன் மகன் சிதேக்கியாவும்.
- Tamil Easy Reading Version
- யோயாக்கீமின் மகன் எகொனியா. இவனது மகன் சிதேக்கியா.
1 Chronicles 3:16 in English
- King James Version (KJV)
- And the sons of Jehoiakim: Jeconiah his son, Zedekiah his son.
- World English Bible (WEB)
- The sons of Jehoiakim: Jeconiah his son, and Zedekiah his son.
- American Standard Version (ASV)
- And the sons of Jehoiakim: Jeconiah his son, Zedekiah his son.
- Bible in Basic English (BBE)
- And the sons of Jehoiakim: Jeconiah his son, Zedekiah his son.
- Darby Translation (DBY)
- And the sons of Jehoiakim: Jeconiah his son, Zedekiah his son.
- Webster's Bible (WBS)
- And the sons of Jehoiakim; Jeconiah his son, Zedekiah his son.
- Young's Literal Translation (YLT)
- And sons of Jehoiakim: Jeconiah his son, Zedekiah his son.
Read in context
- 14இவனுடைய குமாரன் ஆமோன்; இவனுடைய குமாரன் யோசியா.
- 15யோசியாவின் குமாரர், முதல் பிறந்த யோகனானும், யோயாக்கீம் என்னும் இரண்டாம் குமாரனும், சிதேக்கியா என்னும் மூன்றாம் குமாரனும், சல்லூம் என்னும் நாலாம் குமாரனுமே.
- 16யோயாக்கீமின் குமாரர், எகொனியா முதலானவர்கள்; இவனுக்கு மகனானவன் சிதேக்கியா.
- 17கட்டுண்ட எகொனியாவின் குமாரர் சலாத்தியேல்,
- 18மல்கீராம், பெதாயா, சேனாசார், யெகமியா, ஒசாமா, நெதபியா என்பவர்கள்.
Cross references
- Matthew 1:11 மத்தேயு 1:11பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகுங்காலத்தில், யோசியா எகொனியா வையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான்.
- 2 Kings 24:6 2 இராஜாக்கள் 24:6யோயாக்கீம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய யோயாக்கீன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
- Jeremiah 22:24 எரேமியா 22:24யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமின் குமாரன் கோனியா, என் வலதுகையின் முத்திரை மோதிரமாயிருந்தாலும், அதிலிருந்து உன்னைக் கழற்றி எறிந்துபோடுவேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- 2 Kings 24:17 2 இராஜாக்கள் 24:17அவனுக்குப் பதிலாகப் பாபிலோன் ராஜா அவன் சிறியதகப்பனாகிய மத்தனியாவை ராஜாவாக வைத்து, அவனுக்குச் சிதேக்கியா என்று மறுபேரிட்டான்.
- 2 Kings 24:8 2 இராஜாக்கள் 24:8யோயாக்கீன் ராஜாவாகிறபோது பதினெட்டு வயதாயிருந்து, எருசலேமிலே மூன்று மாதம் அரசாண்டான்; எருசலேம் ஊரானாகிய எல்நாத்தானின் குமாரத்தியான அவன் தாயின்பேர் நெகுஸ்தாள்.
- 2 Chronicles 36:9 2 நாளாகமம் 36:9யோயாக்கீன் ராஜாவாகிறபோது எட்டு வயதாயிருந்து, மூன்று மாதமும் பத்து நாளும் எருசலேமில் அரசாண்டு, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
- Jeremiah 22:28 எரேமியா 22:28கோனியா என்கிற இந்த மனுஷன் அவமதிக்கப்பட்ட உடைந்த சிலையோ? ஒருவரும் விரும்பாத பாத்திரமோ? அவனும் அவன் சந்ததியும் தள்ளுண்டதும், தாங்கள் அறியாத தேசத்திலே துரத்திவிடப்பட்டதும் ஏது?
- 2 Kings 25:27 2 இராஜாக்கள் 25:27யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தேழாந்தேதியிலே, ஏவில் மெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா, தான் ராஜாவான வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து புறப்படப்பண்ணி, அவன் தலையை உயர்த்தி,
- 1 Chronicles 3:15 1 நாளாகமம் 3:15யோசியாவின் குமாரர், முதல் பிறந்த யோகனானும், யோயாக்கீம் என்னும் இரண்டாம் குமாரனும், சிதேக்கியா என்னும் மூன்றாம் குமாரனும், சல்லூம் என்னும் நாலாம் குமாரனுமே.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.