1 Chronicles 4:14 in Tamil
மெயோனத்தாய் ஒபிராவைப் பெற்றான்; செராயா கராஷீமன் பள்ளத்தாக்குக்கு மூப்பனாகிய யோவாபைப் பெற்றான்; அவர்கள் தொழிலாளிகளாயிருந்தார்கள்.
Meyonaththaay obiraavaip petraan; seraayaa karaasheeman pallaththaakkukku mooppanaagiya yovaabaip petraan; avarkal thozhilaaligalaayirunthaarkal.
1 Chronicles 4:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மெயோனத்தாய் ஒபிராவைப் பெற்றான்; செராயா கராஷீமன் பள்ளத்தாக்குக்கு மூப்பனாகிய யோவாபைப் பெற்றான்; அவர்கள் தொழிலாளர்களாக இருந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- மெயோனத்தாய் ஒப்ராவின் தகப்பன். செராயா கராஷிம் பள்ளத்தாக்கின் தலைவனான யோவாபின் தகப்பன். அங்குள்ள மக்கள் கைவினைஞராய் இருந்தபடியால் அது கராஷிம் என்று அழைக்கப்பட்டது.
- Tamil Easy Reading Version
- மெயோனத்தாய் என்பவன் ஒபிராவுக்கு தந்தை ஆனான். செராயா யோவாபைப் பெற்றான். யோவாப் கராஷீமன் பள்ளத்தாக்குக்கு வித்திட்டவர். அவர்கள் திறமைமிக்க தொழிலாளிகளாக இருந்ததினால் ஜனங்கள் இந்தப் பெயரால் அவர்களை அழைத்தார்கள்.
1 Chronicles 4:14 in English
- King James Version (KJV)
- And Meonothai begat Ophrah: and Seraiah begat Joab, the father of the valley of Charashim; for they were craftsmen.
- World English Bible (WEB)
- Meonothai became the father of Ophrah: and Seraiah became the father of Joab the father of Ge Harashim, for they were craftsmen.
- American Standard Version (ASV)
- And Meonothai begat Ophrah: and Seraiah begat Joab the father of Ge-harashim; for they were craftsmen.
- Bible in Basic English (BBE)
- And Meonothai was the father of Ophrah; and Seraiah was the father of Joab, the father of Ge-harashim; they were expert workmen.
- Darby Translation (DBY)
- And Meonothai begot Ophrah: and Seraiah begot Joab, the father of the valley of craftsmen; for they were craftsmen.
- Webster's Bible (WBS)
- And Meonothai begat Ophrah: and Seraiah begat Joab, the father of the valley of Charashim; for they were artificers.
- Young's Literal Translation (YLT)
- And Meonothai begat Ophrah, and Seraiah begat Joab father of the valley of artificers, for they were artificers.
Read in context
- 12எஸ்தோன் பெத்ராபாவையும், பசேயாகையும், இர்நாகாஷின் தகப்பனாகிய தெகினாகையும் பெற்றான்; இவர்கள் ரேகாவூர் மனுஷர்.
- 13கேனாசின் குமாரர், ஒத்னியேல், செராயா என்பவர்கள்; ஒத்னியேலின் குமாரரில் ஒருவன் ஆத்தாத்.
- 14மெயோனத்தாய் ஒபிராவைப் பெற்றான்; செராயா கராஷீமன் பள்ளத்தாக்குக்கு மூப்பனாகிய யோவாபைப் பெற்றான்; அவர்கள் தொழிலாளிகளாயிருந்தார்கள்.
- 15எப்புன்னேயின் குமாரனாகிய காலேபின் குமாரர், ஈரு, ஏலா, நாகாம்; ஏலாவின் குமாரரில் ஒருவன் கேனாஸ்.
- 16எகலெலேலின் குமாரர், சீப், சீப்பா, திரியா, அசாரெயேல்.
Cross references
- Nehemiah 11:35 நெகேமியா 11:35லோத், ஓனோ என்னும் ஊர்களிலும், சிற்பாசாரிகளின் பள்ளத்தாக்கிலும் குடியிருந்தார்கள்.
- 2 Kings 24:14 2 இராஜாக்கள் 24:14எருசலேமியர் அனைவரும் சகல பிரபுக்களும் சகல பராக்கிரமசாலிகளுமாகிய பதினாயிரம்பேரையும், சகல தச்சரையும் கொல்லரையும் சிறைபிடித்துக் கொண்டுபோனான்; தேசத்தில் ஏழை ஜனங்களே அல்லாமல் வேறொருவரும் மீதியாயிருக்கவில்லை.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.