Nehemiah 11:35 in Tamil
லோத், ஓனோ என்னும் ஊர்களிலும், சிற்பாசாரிகளின் பள்ளத்தாக்கிலும் குடியிருந்தார்கள்.
Loth, ono ennum oorkalilum, sirpaasaarigalin pallaththaakkilum kudiyirunthaarkal.
Nehemiah 11:35 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- லோத், ஓனோ என்னும் ஊர்களிலும், சிற்பாசாரிகளின் பள்ளத்தாக்கிலும் குடியிருந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- லோத், ஓனோ ஆகிய இடங்களிலும், கைவினைஞரின் பள்ளத்தாக்கிலும் வாழ்ந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- லோத், ஓனோ, என்னும் ஊர்களிலும், சிற்பிகளின் பள்ளத்தாக்கிலும் குடியிருந்தனர்.
Nehemiah 11:35 in English
- King James Version (KJV)
- Lod, and Ono, the valley of craftsmen.
- World English Bible (WEB)
- Lod, and Ono, the valley of craftsmen.
- American Standard Version (ASV)
- Lod, and Ono, the valley of craftsmen.
- Bible in Basic English (BBE)
- Lod and Ono, the valley of expert workers.
- Darby Translation (DBY)
- Lod, and Ono, the valley of craftsmen.
- Webster's Bible (WBS)
- Lod, and Ono, the valley of artificers.
- Young's Literal Translation (YLT)
- Lod, and Ono, the valley of the artificers.
Read in context
- 33ஆத்சோர், ராமா, கித்தாயிம்,
- 34ஆதீத், செபோயிம், நெபலாத்,
- 35லோத், ஓனோ என்னும் ஊர்களிலும், சிற்பாசாரிகளின் பள்ளத்தாக்கிலும் குடியிருந்தார்கள்.
- 36லேவியரிலே சில வகுப்பார் யூதாவிலும், சிலர் பென்யமீனிலும் இருந்தார்கள்.
Cross references
- 1 Chronicles 8:12 1 நாளாகமம் 8:12எல்பாலின் குமாரர், ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன்.
- 1 Chronicles 4:14 1 நாளாகமம் 4:14மெயோனத்தாய் ஒபிராவைப் பெற்றான்; செராயா கராஷீமன் பள்ளத்தாக்குக்கு மூப்பனாகிய யோவாபைப் பெற்றான்; அவர்கள் தொழிலாளிகளாயிருந்தார்கள்.
- Nehemiah 7:37 நெகேமியா 7:37லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் புத்திரர் எழுநூற்று இருபத்தொரு பேர்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.