Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 4:23 in Tamil

இவர்கள் குயவராயிருந்து, நெத்தாயிமிலும் கெதேராவிலும் குடியிருந்தார்கள்; ராஜாவின் வேலையை விசாரிக்கிறதற்கு அங்கே வாசம்பண்ணினார்கள்.

Ivarkal kuyavaraayirunthu, neththaayimilum kethaeraavilum kudiyirunthaarkal; raajaavin vaelaiyai visaarikkiratharku angae vaasambanninaarkal.

Download verse image

1 Chronicles 4:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
இவர்கள் குயவர்களாக இருந்து நெத்தாயிமிலும் கெதேராவிலும் குடியிருந்தார்கள்; ராஜாவின் வேலையை விசாரிப்பதற்கு அங்கே குடியிருந்தார்கள்.
Open Tamil Contemporary Version
நெத்தாயீம், கெதேராவிலும் வாழ்ந்த இவர்கள் எல்லோரும் குயவர்கள்; இவர்கள் அங்கு தங்கி அரசனுக்கு வேலை செய்துவந்தனர்.
Tamil Easy Reading Version
சேலாக்கின் பிள்ளைகள் அனைவரும் குயவரின் வேலையைச் செய்துவந்தனர். அவர்கள் நெத்தாயிமிலும் கெதேராவிலும் வாழ்ந்தனர். அவர்கள் அங்கு வாழ்ந்து அரசனுக்குப் பணி செய்துவந்தனர்.

1 Chronicles 4:23 in English

King James Version (KJV)
These [were] the potters, and those that dwelt among plants and hedges: there they dwelt with the king for his work.
World English Bible (WEB)
These were the potters, and the inhabitants of Netaim and Gederah; they lived there with the king for his work.
American Standard Version (ASV)
These were the potters, and the inhabitants of Netaim and Gederah: there they dwelt with the king for his work.
Bible in Basic English (BBE)
These were the potters, and the people living among planted fields with walls round them; they were there to do the king's work.
Darby Translation (DBY)
These were the potters, and those that abode among plantations and enclosures: there they dwelt with the king for his work.
Webster's Bible (WBS)
These [were] the potters, and those that dwelt among plants and hedges: there they dwelt with the king for his work.
Young's Literal Translation (YLT)
They [are] the potters and inhabitants of Netaim and Gedera; with the king in his work they dwelt there.

Read in context

  1. 21யூதாவின் குமாரனாகிய சேலாகின் புத்திரர்: லேக்காவூர் மூப்பனான ஏரும், மரேசாவூர் மூப்பனான லாதாகும், மெல்லிய புடவை நெய்த அஸ்பெயா வீட்டு வம்சங்களும்,
  2. 22யோக்கீமும், கோசேபாவின் மனுஷரும், மோவாபியரை ஆண்ட யோவாஸ், சாராப் என்பவர்களும், யசுபிலெகேமுமே; இவைகள் பூர்வகாலத்தின் செய்திகள்.
  3. 23இவர்கள் குயவராயிருந்து, நெத்தாயிமிலும் கெதேராவிலும் குடியிருந்தார்கள்; ராஜாவின் வேலையை விசாரிக்கிறதற்கு அங்கே வாசம்பண்ணினார்கள்.
  4. 24சிமியோனின் குமாரர், நெமுவேல், யாமின், யாரீப், சேரா, சவுல் என்பவர்கள்.
  5. 25இவன் குமாரன் சல்லூம்; இவன் குமாரன் மிப்சாம்; இவன் குமாரன் மிஸ்மா.
Read all of 1 Chronicles 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.