1 Chronicles 4:24 in Tamil
சிமியோனின் குமாரர், நெமுவேல், யாமின், யாரீப், சேரா, சவுல் என்பவர்கள்.
Simiyonin kumaarar, nemuvael, yaamin, yaareep, saeraa, savul enpavarkal.
1 Chronicles 4:24 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சிமியோனின் மகன்கள் நெமுவேல், யாமின், யாரீப், சேரா, சவுல் என்பவர்கள்.
- Open Tamil Contemporary Version
- சிமியோனின் சந்ததிகள்: நெமுயேல், யாமின், யாரீப், சேரா, சாவூல்;
- Tamil Easy Reading Version
- நெமுவேல், யாமின் யாரீப், சேரா, சவுல் ஆகியோர் சிமியோனின் மகன்கள்.
1 Chronicles 4:24 in English
- King James Version (KJV)
- The sons of Simeon [were], Nemuel, and Jamin, Jarib, Zerah, [and] Shaul:
- World English Bible (WEB)
- The sons of Simeon: Nemuel, Jamin, Jarib, Zerah, Shaul;
- American Standard Version (ASV)
- The sons of Simeon: Nemuel, and Jamin, Jarib, Zerah, Shaul;
- Bible in Basic English (BBE)
- The sons of Simeon: Nemuel and Jamin, Jarib, Zerah, Shaul;
- Darby Translation (DBY)
- The sons of Simeon: Nemuel and Jamin, Jarib, Zerah, [and] Saul;
- Webster's Bible (WBS)
- The sons of Simeon [were] Nemuel, and Jamin, Jarib, Zerah, [and] Shaul:
- Young's Literal Translation (YLT)
- Sons of Simeon: Nemuel, and Jamin, Jarib, Zerah, Shaul;
Read in context
- 22யோக்கீமும், கோசேபாவின் மனுஷரும், மோவாபியரை ஆண்ட யோவாஸ், சாராப் என்பவர்களும், யசுபிலெகேமுமே; இவைகள் பூர்வகாலத்தின் செய்திகள்.
- 23இவர்கள் குயவராயிருந்து, நெத்தாயிமிலும் கெதேராவிலும் குடியிருந்தார்கள்; ராஜாவின் வேலையை விசாரிக்கிறதற்கு அங்கே வாசம்பண்ணினார்கள்.
- 24சிமியோனின் குமாரர், நெமுவேல், யாமின், யாரீப், சேரா, சவுல் என்பவர்கள்.
- 25இவன் குமாரன் சல்லூம்; இவன் குமாரன் மிப்சாம்; இவன் குமாரன் மிஸ்மா.
- 26மிஸ்மாவின் குமாரரில் ஒருவன் அம்முவேல்; இவன் குமாரன் சக்கூர்; இவன் குமாரன் சீமேயி.
Cross references
- Genesis 46:10 ஆதியாகமம் 46:10சிமியோனுடைய குமாரர் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சொகார், கானானிய ஸ்திரீயின் குமாரனாகிய சவுல் என்பவர்கள்.
- Numbers 26:12–14 எண்ணாகமம் 26:12–14சிமியோனுடைய குமாரரின் குடும்பங்களாவன: நேமுவேலின் சந்ததியானநேமுவேலரின் குடும்பமும், யாமினியின் சந்ததியான யாமினியரின் குடும்பமும், யாகீனின் சந்ததியான யாகீனியரின்குடும்பமும், சேராகின் சந்ததியான சேராகியரின் குடும்பமும், சவுலின் சந்ததியானசவுலியரின் குடும்பமுமே. இவைகளே சிமியோனியரின் குடும்பங்கள்; அவர்கள் இருபத்தீராயிரத்து இருநூறுபேர்.
- Exodus 6:15 யாத்திராகமம் 6:15சிமியோனின் குமாரர் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சோகார், கானானிய ஸ்திரீயின் குமாரனாகிய சவுல்; சிமியோனுடைய வம்சங்களின் தலைவர் இவர்களே.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.