Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 4:25 in Tamil

இவன் குமாரன் சல்லூம்; இவன் குமாரன் மிப்சாம்; இவன் குமாரன் மிஸ்மா.

Ivan kumaaran salloom; ivan kumaaran mipsaam; ivan kumaaran mismaa.

Download verse image

1 Chronicles 4:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
இவனுடைய மகன் சல்லூம்; இவனுடைய மகன் மிப்சாம்; இவனுடைய மகன் மிஸ்மா.
Open Tamil Contemporary Version
சாவூலின் மகன் சல்லூம், இவனது மகன் மிப்சாம் இவனது மகன் மிஸ்மா என்பவர்கள்.
Tamil Easy Reading Version
சவுலின் மகன் சல்லூம், சல்லூமின் மகன் மிப்சாம், மிப்சாமின் மகன் மிஸ்மா.

1 Chronicles 4:25 in English

King James Version (KJV)
Shallum his son, Mibsam his son, Mishma his son.
World English Bible (WEB)
Shallum his son, Mibsam his son, and Mishma his son.
American Standard Version (ASV)
Shallum his son, Mibsam his son, Mishma his son.
Bible in Basic English (BBE)
Shallum his son, Mibsam his son, Mishma his son.
Darby Translation (DBY)
Shallum his son, Mibsam his son, Mishma his son.
Webster's Bible (WBS)
Shallum his son, Mibsam his son, Mishma his son.
Young's Literal Translation (YLT)
Shallum his son, Mibsam his son, Mishma his son.

Read in context

  1. 23இவர்கள் குயவராயிருந்து, நெத்தாயிமிலும் கெதேராவிலும் குடியிருந்தார்கள்; ராஜாவின் வேலையை விசாரிக்கிறதற்கு அங்கே வாசம்பண்ணினார்கள்.
  2. 24சிமியோனின் குமாரர், நெமுவேல், யாமின், யாரீப், சேரா, சவுல் என்பவர்கள்.
  3. 25இவன் குமாரன் சல்லூம்; இவன் குமாரன் மிப்சாம்; இவன் குமாரன் மிஸ்மா.
  4. 26மிஸ்மாவின் குமாரரில் ஒருவன் அம்முவேல்; இவன் குமாரன் சக்கூர்; இவன் குமாரன் சீமேயி.
  5. 27சீமேயிக்குப் பதினாறு குமாரரும் ஆறு குமாரத்திகளும் இருந்தார்கள்; அவன் சகோதரருக்கு அநேகம் பிள்ளைகள் இருந்ததில்லை; அவர்கள் வம்சமெல்லாம் யூதாவின் புத்திரரைப்போலப் பெருகினதுமில்லை.
Read all of 1 Chronicles 4

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.