1 Chronicles 4:5 in Tamil
தெக்கோவாவுக்கு மூப்பனான அசூருக்கு ஏலாள், நாராள் என்னும் இரண்டு பெண்ஜாதிகள் இருந்தார்கள்.
Thekkovaavukku mooppanaana asoorukku aelaal, naaraal ennum irandu penjaathigal irunthaarkal.
1 Chronicles 4:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தெக்கோவாவுக்கு மூப்பனான அசூருக்கு ஏலாள், நாராள் என்னும் இரண்டு மனைவிகள் இருந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- தெக்கோவாவின் தகப்பன் அசூர் என்பவனுக்கு ஏலாள், நாராள் என்ற இரு மனைவிகள் இருந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- அசூர் தெக்கோவாவுக்குத் தந்தை. தெக்கோவாவுக்கு ஏலாள், நாராள் என்ற இரு மனைவியர்கள்.
1 Chronicles 4:5 in English
- King James Version (KJV)
- And Ashur the father of Tekoa had two wives, Helah and Naarah.
- World English Bible (WEB)
- Ashhur the father of Tekoa had two wives, Helah and Naarah.
- American Standard Version (ASV)
- And Ashhur the father of Tekoa had two wives, Helah and Naarah.
- Bible in Basic English (BBE)
- And Ashhur, the father of Tekoa, had two wives, Helah and Naarah.
- Darby Translation (DBY)
- — And Ashhur the father of Tekoa had two wives, Helah and Naarah.
- Webster's Bible (WBS)
- And Ashur the father of Tekoa had two wives, Helah and Naarah.
- Young's Literal Translation (YLT)
- And to Ashhur father of Tekoa were two wives, Helah and Naarah;
Read in context
- 3ஏதாம் என்னும் மூப்பனின் சந்ததியார், யெஸ்ரெயேல், இஷ்மா, இத்பாஸ் என்பவர்கள்; இவர்களுடைய சகோதரியின் பேர் அத்செலெல்போனி;
- 4கேதோருக்கு மூப்பனான பெனுவெல், உஷாவுக்கு மூப்பனான எசேர் என்பவர்கள்; இவர்கள் பெத்லெகேமுக்கு மூப்பனான எப்ராத்தாவுக்கு முதற்பிறந்த ஊரின் குமாரர்.
- 5தெக்கோவாவுக்கு மூப்பனான அசூருக்கு ஏலாள், நாராள் என்னும் இரண்டு பெண்ஜாதிகள் இருந்தார்கள்.
- 6நாராள் அவனுக்கு அகுசாமையும், எப்பேரையும், தெமனியையும், ஆகாஸ்தாரியையும் பெற்றாள்; நாராளின் குமாரர்கள் இவர்களே.
- 7ஏலாளின் குமாரர், சேரேத், எத்சோகார், எத்னான் என்பவர்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.