1 Chronicles 5:12 in Tamil
அவர்களில் யோவேல் தலைவனும், சாப்பாம் அவனுக்கு இரண்டாவதுமாயிருந்தான்; யானாயும் சாப்பாத்தும் பாசானில் இருந்தார்கள்.
Avarkalil yovael thalaivanum, saappaam avanukku irandaavathumaayirunthaan; yaanaayum saappaaththum paasaanil irunthaarkal.
1 Chronicles 5:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்களில் யோவேல் தலைவனும், சாப்பாம் அவனுக்கு இரண்டாவதாகவும் இருந்தான்; யானாயும் சாப்பாத்தும் பாசானில் இருந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவர்களில் பாசானில் யோயேல் முதன்மையாகவும், சாப்பாம் இரண்டாவதாகவும் இருந்தனர். அவர்களுக்குப்பின் யானாய், சாப்பாத் ஆகியோர் தலைவர்களாயிருந்தனர்.
- Tamil Easy Reading Version
- பாசானின் முதல் தலைவனாக யோவேல் இருந்தான், சாப்பாம் இரண்டாவது தலைவனாக இருந்தான். பிறகு, யானாய் பாசானின் தலைவன் ஆனான்.
1 Chronicles 5:12 in English
- King James Version (KJV)
- Joel the chief, and Shapham the next, and Jaanai, and Shaphat in Bashan.
- World English Bible (WEB)
- Joel the chief, Shapham the second, Janai, and Shaphat in Bashan.
- American Standard Version (ASV)
- Joel the chief, and Shapham the second, and Janai, and Shaphat in Bashan.
- Bible in Basic English (BBE)
- Joel the chief, and Shapham the second, and Janai and Shaphat in Bashan;
- Darby Translation (DBY)
- Joel was the chief and Shapham the next, and Jaanai, and Shaphat in Bashan.
- Webster's Bible (WBS)
- Joel the chief, and Shapham the next, and Jaanai, and Shaphat in Bashan.
- Young's Literal Translation (YLT)
- Joel the head, and Shapham the second, and Jaanai and Shaphat in Bashan;
Read in context
- 10சவுலின் நாட்களில் ஆகாரியரோடு அவர்கள் யுத்தம்பண்ணி, தங்கள் கையால் அவர்கள் விழுந்தபின், அவர்கள் கூடாரங்களிலே கீலேயாத்தின் கீழ்ப்புறமெல்லாம் குடியேறினார்கள்.
- 11காத்தின் புத்திரர் அவர்களுக்கு எதிரே பாசான்தேசத்திலே சல்காமட்டும்வாசம்பண்ணினார்கள்.
- 12அவர்களில் யோவேல் தலைவனும், சாப்பாம் அவனுக்கு இரண்டாவதுமாயிருந்தான்; யானாயும் சாப்பாத்தும் பாசானில் இருந்தார்கள்.
- 13அவர்கள் பிதாக்களின் வீட்டாராகிய அவர்கள் சகோதரர், மிகாவேல், மெசுல்லாம், சேபா, யோராயி, யாக்கான், சீகா, ஏபேர் என்னும் ஏழுபேர்.
- 14இவர்கள் ஊரிக்குப் பிறந்த அபியேலின் குமாரர்; ஊரி என்பவன் யெரொவாவுக்கும், யெரொவா கீலேயாத்துக்கும், கீலேயாத் மிகாவேலுக்கும், மிகாவேல் எசிசாயிக்கும், எசிசாயி யாதோவுக்கும், யாதோ பூசுக்கும் குமாரராயிருந்தவர்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.