1 Chronicles 5:18 in Tamil
ரூபன் புத்திரரிலும், காத்தியரிலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரிலும் கேடகமும் பட்டயமும் எடுத்து, வில் லெய்து, யுத்தத்திற்குப் பழகி, படைக்குப் போகத்தக்க சேவகர் நாற்பத்துநாலாயிரத்து எழுநூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.
Rooban puththirarilum, kaaththiyarilum, manaasaeyin paathikkoththiraththaarilum kaedagamum pattayamum eduththu, vil leythu, yuththaththirkup pazhagi, padaikkup pogaththakka saevagar naarpaththunaalaayiraththu ezhunootru arubathubaeraayirunthaarkal.
1 Chronicles 5:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ரூபனியர்களிலும், காத்தியர்களிலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தார்களிலும் கேடகமும் பட்டயமும் எடுத்து, வில் எய்து, யுத்தத்திற்குப் பழகி, படைக்குப் போகத்தக்க வீரர்கள் நாற்பத்துநான்காயிரத்து எழுநூற்று அறுபதுபேராக இருந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- ரூபனியர், காத்தியர், மனாசேயின் அரைக் கோத்திரத்தினர் ஆகியோரில் போர் செய்யக்கூடியவர்கள் 44,760 பேர் இருந்தார்கள். இவர்கள் கேடயமும் வாளும் ஏந்தியும், வில்கொண்டும் போரிடுவதற்கும் பயிற்றுவிக்கப்பட்ட பலமிக்க மனிதராயிருந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- ரூபனின் ஜனங்களிலும், காத்தியரிலும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தினரிலும் 44,760 பேர் போர் செய்வதற்குத் தயாராக இருந்தனர். அவர்கள் போரில் திறமை உடையவர்கள். அவர்கள் கேடயங்களையும் வாட்களையும் தாங்கினார்கள். வில்லிலும் அம்புகளிலும் வல்லவர்களாக இருந்தனர்.
1 Chronicles 5:18 in English
- King James Version (KJV)
- The sons of Reuben, and the Gadites, and half the tribe of Manasseh, of valiant men, men able to bear buckler and sword, and to shoot with bow, and skilful in war, [were] four and forty thousand seven hundred and threescore, that went out to the war.
- World English Bible (WEB)
- The sons of Reuben, the Gadites, and the half-tribe of Manasseh, of valiant men, men able to bear buckler and sword, able to shoot with bow, and skillful in war, were forty-four thousand seven hundred sixty that were able to go out to war.
- American Standard Version (ASV)
- The sons of Reuben, and the Gadites, and the half-tribe of Manasseh, of valiant men, men able to bear buckler and sword, and to shoot with bow, and skilful in war, were forty and four thousand seven hundred and threescore, that were able to go forth to war.
- Bible in Basic English (BBE)
- There were forty-four thousand, seven hundred and sixty of the sons of Reuben and of the Gadites and of the half-tribe of Manasseh, all strong men, expert in the use of the body-cover, the sword, and the bow, and in the art of war, all able to take up arms.
- Darby Translation (DBY)
- The children of Reuben and the Gadites and half the tribe of Manasseh, of valiant men, men who carried shield and sword, drawing the bow and skilful in war, were forty-four thousand seven hundred and sixty, able to go forth to war.
- Webster's Bible (WBS)
- The sons of Reuben, and the Gadites, and half the tribe of Manasseh, of valiant men, men able to bear buckler and sword, and to shoot with bow, and skillful in war, [were] four and forty thousand seven hundred and sixty, that went out to the war.
- Young's Literal Translation (YLT)
- Sons of Reuben, and the Gadite, and the half of the tribe of Manasseh, of sons of valour, men bearing shield and sword, and treading bow, and taught in battle, [are] forty and four thousand and seven hundred and sixty, going out to the host.
Read in context
- 16அவர்கள் கீலேயாத்திலிருக்கிற பாசானிலும், அதின் வெளிநிலங்களிலும், சாரோனின் எல்லாப் பேட்டைகளிலும் அவைகளின் கடையாந்தரங்கள்மட்டும்வாசம்பண்ணினார்கள்.
- 17இவர்களெல்லாரும் யூதாவின் ராஜாவாகிய யோதாமின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் நாட்களிலும் தங்கள் வம்சத்து அட்டவணைப்படி தொகை ஏற்றப்பட்டார்கள்.
- 18ரூபன் புத்திரரிலும், காத்தியரிலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரிலும் கேடகமும் பட்டயமும் எடுத்து, வில் லெய்து, யுத்தத்திற்குப் பழகி, படைக்குப் போகத்தக்க சேவகர் நாற்பத்துநாலாயிரத்து எழுநூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.
- 19அவர்கள் ஆகாரியரோடும், யெத்தூர் நாப்பீஸ் நோதாப் என்பவர்களோடும் யுத்தம்பண்ணுகிறபோது,
- 20அவர்களோடே எதிர்க்கத் துணை பெற்றபடியினால், ஆகாரியரும் இவர்களோடிருக்கிற யாவரும் அவர்கள் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டார்கள்; அவர்கள் யுத்தத்திலே தேவனை நோக்கிக் கூப்பிட்டு, அவர்மேல் நம்பிக்கைவைத்தபடியினால் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்.
Cross references
- Numbers 1:3 எண்ணாகமம் 1:3இஸ்ரவேலிலே இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்துக்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் அவர்கள் சேனைகளின்படி நீயும் ஆரோனும் எண்ணிப் பார்ப்பீர்களாக.
- Joshua 4:12–13 யோசுவா 4:12–13ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் மோசே தங்களுக்குச் சொன்னபடியே அணியணியாய் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகக் கடந்துபோனார்கள். எறக்குறைய நாற்பதினாயிரம்பேர்யுத்தசன்னத்தராய் யுத்தம்பண்ணும்படி, கர்த்தருக்கு முன்பாக எரிகோவின் சமனான வெளிகளுக்குக் கடந்துபோனார்கள்.
Original words (Hebrew)
- sons · H1121בֵּן bên
- Reuben · H7205רְאוּבֵן Rᵉʼûwbên
- Gadites · H1425גָּדִי Gâdîy
- half · H2677חֵצִי chêtsîy
- tribe · H7626שֵׁבֶט shêbeṭ
- Manasseh · H4519מְנַשֶּׁה Mᵉnashsheh
- men · H2428חַיִל chayil
- men · H582אֱנוֹשׁ ʼĕnôwsh
- bear · H5375נָשָׂא nâsâʼ
- buckler · H4043מָגֵן mâgên
- sword · H2719חֶרֶב chereb
- shoot · H1869דָּרַךְ dârak
- bow · H7198קֶשֶׁת qesheth
- skilful · H3925לָמַד lâmad
- war · H4421מִלְחָמָה milchâmâh
- four · H702אַרְבַּע ʼarbaʻ
- forty · H705אַרְבָּעִים ʼarbâʻîym
- thousand · H505אֶלֶף ʼeleph
- seven · H7651שֶׁבַע shebaʻ
- hundred · H3967מֵאָה mêʼâh
- threescore · H8346שִׁשִּׁים shishshîym
- out · H3318יָצָא yâtsâʼ
- war · H6635צָבָא tsâbâʼ
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.