1 Chronicles 6:20 in Tamil
கெர்சோமின் குமாரன் லிப்னி; இவன் குமாரன் யாகாத்; இவன் குமாரன் சிம்மா.
Kersomin kumaaran lipni; ivan kumaaran yaagaath; ivan kumaaran simmaa.
1 Chronicles 6:20 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கெர்சோமின் மகன் லிப்னி; இவனுடைய மகன் யாகாத்; இவனுடைய மகன் சிம்மா.
- Open Tamil Contemporary Version
- கெர்சோமின் மகன்கள்: கெர்சோமின் மகன் லிப்னி, அவனுடைய மகன் யாகாத்; அவனுடைய மகன் சிம்மா,
- Tamil Easy Reading Version
- இது கெர்சோமின் சந்ததியினரின் விபரம்: கெர்சோமின் மகன் லிப்னி, லிப்னியின் மகன் யாகாத், யாகாத்தின் மகன் சிம்மா.
1 Chronicles 6:20 in English
- King James Version (KJV)
- Of Gershom; Libni his son, Jahath his son, Zimmah his son,
- World English Bible (WEB)
- Of Gershom: Libni his son, Jahath his son, Zimmah his son,
- American Standard Version (ASV)
- Of Gershom: Libni his son, Jahath his son, Zimmah his son,
- Bible in Basic English (BBE)
- Of Gershom: Libni his son, Jahath his son, Zimmah his son,
- Darby Translation (DBY)
- Of Gershom: Libni his son, Jahath his son, Zimmah his son,
- Webster's Bible (WBS)
- Of Gershom; Libni his son, Jahath his son, Zimmah his son,
- Young's Literal Translation (YLT)
- of Gershom: Libni his son, Jahath his son, Zimmah his son,
Read in context
- 18கோகாத்தின் குமாரர், அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.
- 19மெராரியின் குமாரர், மகேலி, மூசி என்பவர்கள். லேவியருக்கு அவர்கள் பிதாக்கள் வழியாய் உண்டான வம்சங்கள்:
- 20கெர்சோமின் குமாரன் லிப்னி; இவன் குமாரன் யாகாத்; இவன் குமாரன் சிம்மா.
- 21இவன் குமாரன் யோவா; இவன் குமாரன் இத்தோ; இவன் குமாரன் சேரா; இவன் குமாரன் யாத்திராயி.
- 22கோகாத்தின் குமாரரில் ஒருவன் அம்மினதாப், இவன் குமாரன் கோராகு; இவன் குமாரன் ஆசீர்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.