1 Chronicles 6:22 in Tamil
கோகாத்தின் குமாரரில் ஒருவன் அம்மினதாப், இவன் குமாரன் கோராகு; இவன் குமாரன் ஆசீர்.
Kogaaththin kumaararil oruvan amminathaap, ivan kumaaran koraagu; ivan kumaaran aaseer.
1 Chronicles 6:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கோகாத்தின் மகன்களில் ஒருவன் அம்மினதாப், இவனுடைய மகன் கோராகு; இவனுடைய மகன் ஆசீர்.
- Open Tamil Contemporary Version
- கோகாத்தின் சந்ததிகள்: கோகாத்தின் மகன் அம்மினதாப், அவனுடைய மகன் கோராகு, அவனுடைய மகன் ஆசீர்,
- Tamil Easy Reading Version
- இது கோகாத்தின் சந்ததியினரின் விபரம்: கோகாத்தின் மகன் அம்மினதாப், அம்மினதாபின் மகன் கோராகு, கோராகுவின் மகன் ஆசீர்.
1 Chronicles 6:22 in English
- King James Version (KJV)
- The sons of Kohath; Amminadab his son, Korah his son, Assir his son,
- World English Bible (WEB)
- The sons of Kohath: Amminadab his son, Korah his son, Assir his son,
- American Standard Version (ASV)
- The sons of Kohath: Amminadab his son, Korah his son, Assir his son,
- Bible in Basic English (BBE)
- The sons of Kohath: Amminadab his son, Korah his son, Assir his son,
- Darby Translation (DBY)
- The sons of Kohath: Amminadab his son, Korah his son, Assir his son,
- Webster's Bible (WBS)
- The sons of Kohath; Amminadab his son, Korah his son, Assir his son,
- Young's Literal Translation (YLT)
- Sons of Kohath: Amminadab his son, Korah his son, Assir his son,
Read in context
- 20கெர்சோமின் குமாரன் லிப்னி; இவன் குமாரன் யாகாத்; இவன் குமாரன் சிம்மா.
- 21இவன் குமாரன் யோவா; இவன் குமாரன் இத்தோ; இவன் குமாரன் சேரா; இவன் குமாரன் யாத்திராயி.
- 22கோகாத்தின் குமாரரில் ஒருவன் அம்மினதாப், இவன் குமாரன் கோராகு; இவன் குமாரன் ஆசீர்.
- 23இவன் குமாரன் எல்க்கானா; இவன் குமாரன் அபியாசாப்; இவன் குமாரன் ஆசீர்.
- 24இவன் குமாரன் தாகாத்; இவன் குமாரன் ஊரியேல்; இவன் குமாரன் ஊசியா; இவன் குமாரன் சவுல்.
Cross references
- Exodus 6:24 யாத்திராகமம் 6:24கோராகின் குமாரர் ஆசீர், எல்க்கானா, அபியாசாப் என்பவர்கள்; கோராகியரின் வம்சத்தலைவர் இவர்களே.
- Exodus 6:21 யாத்திராகமம் 6:21இத்சேயாரின் குமாரர் கோராகு, நெப்பேக், சித்ரி என்பவர்கள்.
- 1 Chronicles 6:18 1 நாளாகமம் 6:18கோகாத்தின் குமாரர், அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.
- 1 Chronicles 6:2 1 நாளாகமம் 6:2கோகாத்தின் குமாரர், அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.