Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 6:19 in Tamil

மெராரியின் குமாரர், மகேலி, மூசி என்பவர்கள். லேவியருக்கு அவர்கள் பிதாக்கள் வழியாய் உண்டான வம்சங்கள்:

Meraariyin kumaarar, magaeli, moosi enpavarkal. laeviyarukku avarkal pithaakkal vazhiyaay undaana vamsangal:

Download verse image

1 Chronicles 6:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
மெராரியின் மகன்கள் மகேலி, மூசி என்பவர்கள். லேவியர்களுக்கு அவர்களுடைய பிதாக்களின் வழியாக உண்டான வம்சங்கள்:
Open Tamil Contemporary Version
மெராரியின் மகன்கள்: மகேலி, மூஷி. இவர்கள் தங்கள் முற்பிதாக்களின் வழித்தோன்றலின்படி உண்டான லேவிய வம்சங்கள்.
Tamil Easy Reading Version
மெராரியின் மகன்கள் மகேலி, மூசி ஆகியோர். இதுதான் லேவியின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்களின் விபரமாகும். அவர்கள் தம் தந்தை பெயர்களோடு சேர்க்கப்பட்டனர்.

1 Chronicles 6:19 in English

King James Version (KJV)
The sons of Merari; Mahli, and Mushi. And these [are] the families of the Levites according to their fathers.
World English Bible (WEB)
The sons of Merari: Mahli and Mushi. These are the families of the Levites according to their fathers’ households.
American Standard Version (ASV)
The sons of Merari: Mahli and Mushi. And these are the families of the Levites according to their fathers’ [houses].
Bible in Basic English (BBE)
The sons of Merari: Mahli and Mushi. And these are the families of the Levites listed by the names of their fathers.
Darby Translation (DBY)
The sons of Merari: Mahli and Mushi. And these are the families of Levi according to their fathers.
Webster's Bible (WBS)
The sons of Merari; Mahli, and Mushi. And these [are] the families of the Levites according to their fathers.
Young's Literal Translation (YLT)
Sons of Merari; Mahli and Mushi. And these [are] families of the Levite according to their fathers;

Read in context

  1. 17கெர்சோமுடைய குமாரரின் நாமங்கள், லிப்னி, சிமேயி என்பவைகள்.
  2. 18கோகாத்தின் குமாரர், அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.
  3. 19மெராரியின் குமாரர், மகேலி, மூசி என்பவர்கள். லேவியருக்கு அவர்கள் பிதாக்கள் வழியாய் உண்டான வம்சங்கள்:
  4. 20கெர்சோமின் குமாரன் லிப்னி; இவன் குமாரன் யாகாத்; இவன் குமாரன் சிம்மா.
  5. 21இவன் குமாரன் யோவா; இவன் குமாரன் இத்தோ; இவன் குமாரன் சேரா; இவன் குமாரன் யாத்திராயி.
Read all of 1 Chronicles 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.