Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 6:31 in Tamil

கர்த்தருடைய பெட்டி நிலைபெற்றபோது, தாவீது கர்த்தருடைய ஆலயத்தில் சங்கீத சேவையை நடத்துகிறதற்குஸ்தாபித்தவர்களும்,

Karththarudaiya petti nilaibetrabothu, thaaveethu karththarudaiya aalayaththil sangeetha saevaiyai nadaththugiratharkusthaabiththavarkalum,

Download verse image

1 Chronicles 6:31 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவுடைய பெட்டி தங்கினபோது, தாவீது யெகோவாவுடைய ஆலயத்தில் சங்கீத சேவையை நடத்துவற்கு ஏற்படுத்தியவர்களும்,
Open Tamil Contemporary Version
யெகோவாவின் ஆலயத்திற்குள் உடன்படிக்கைப்பெட்டி தங்கியிருக்க வந்தபின், இசைக்குப் பொறுப்பாகச் சிலரை தாவீது நியமித்தான்.
Tamil Easy Reading Version
கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை கூடாரத்திற்குள் வைத்தபோது, அதைப் பாதுகாக்கவென தாவீதால் இசை சேவை செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர்கள் பின்வருமாறு.

1 Chronicles 6:31 in English

King James Version (KJV)
And these [are they] whom David set over the service of song in the house of the LORD, after that the ark had rest.
World English Bible (WEB)
These are they whom David set over the service of song in the LORD’s house after the ark came to rest there.
American Standard Version (ASV)
And these are they whom David set over the service of song in the house of Jehovah, after that the ark had rest.
Bible in Basic English (BBE)
And these are those whom David made responsible for the music in the house of the Lord, after the ark had rest.
Darby Translation (DBY)
And these are they whom David set over the service of song in the house of Jehovah after that the ark was in rest.
Webster's Bible (WBS)
And these [are they] whom David set over the service of song in the house of the LORD, after that the ark had rest.
Young's Literal Translation (YLT)
And these [are] they whom David stationed over the parts of the song of the house of Jehovah, from the resting of the ark,

Read in context

  1. 29மெராரியின் குமாரரில் ஒருவன் மகேலி; இவன் குமாரன் லிப்னி; இவன் குமாரன் சிமேயி; இவன் குமாரன் ஊசா.
  2. 30இவன் குமாரன் சிமெயா; இவன் குமாரன் அகியா; இவன் குமாரன் அசாயா.
  3. 31கர்த்தருடைய பெட்டி நிலைபெற்றபோது, தாவீது கர்த்தருடைய ஆலயத்தில் சங்கீத சேவையை நடத்துகிறதற்குஸ்தாபித்தவர்களும்,
  4. 32சாலொமோன் எருசலேமிலே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டித் தீருமட்டும் ஆசரிப்புக்கூடார வாசஸ்தலத்திற்கு முன்பாகச் சங்கீத சேவனையுடன் தங்கள் முறைமையின்படியே பணிவிடை செய்து வந்தவர்களுமாகிய மனுஷரும் அவர்கள் குமாரருமானவர்கள்:
  5. 33கோகாத்தியரின் குமாரரில் ஏமான் என்னும் பாடகன்; இவன் யோவேலின் குமாரன்; இவன் சாமுவேலின் குமாரன்.
Read all of 1 Chronicles 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.