1 Chronicles 6:29 in Tamil
மெராரியின் குமாரரில் ஒருவன் மகேலி; இவன் குமாரன் லிப்னி; இவன் குமாரன் சிமேயி; இவன் குமாரன் ஊசா.
Meraariyin kumaararil oruvan magaeli; ivan kumaaran lipni; ivan kumaaran simaeyi; ivan kumaaran oosaa.
1 Chronicles 6:29 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மெராரியின் மகன்களில் ஒருவன் மகேலி; இவனுடைய மகன் லிப்னி; இவனுடைய மகன் சிமேயி; இவனுடைய மகன் ஊசா.
- Open Tamil Contemporary Version
- மெராரியின் சந்ததிகள்: மகேலி, இவனது மகன் லிப்னி, இவனது மகன் சிமேயி, இவனது மகன் ஊசா;
- Tamil Easy Reading Version
- இவர்கள் மெராரியின் பிள்ளைகள், மெராரியின் மகன்களில் ஒருவன் மகேலி. மகேலியின் மகன் லிப்னி, லிப்னியின் மகன் சிமேயி, சிமேயியின் மகன் ஊசா.
1 Chronicles 6:29 in English
- King James Version (KJV)
- The sons of Merari; Mahli, Libni his son, Shimei his son, Uzza his son,
- World English Bible (WEB)
- The sons of Merari: Mahli, Libni his son, Shimei his son, Uzzah his son,
- American Standard Version (ASV)
- The sons of Merari: Mahli, Libni his son, Shimei his son, Uzzah his son,
- Bible in Basic English (BBE)
- The sons of Merari: Mahli, Libni his son, Shimei his son, Uzzah his son,
- Darby Translation (DBY)
- The sons of Merari: Mahli; Libni his son, Shimei his son, Uzza his son,
- Webster's Bible (WBS)
- The sons of Merari; Mahli, Libni his son, Shimei his son, Uzza his son,
- Young's Literal Translation (YLT)
- Sons of Merari: Mahli, Libni his son, Shimei his son, Uzzah his son,
Read in context
- 27இவன் குமாரன் எலியாப்; இவன் குமாரன் எரோகாம்; இவன் குமாரன் எல்க்கானா.
- 28சாமுவேலின் குமாரர், அவனுடைய முதற்பேறான வஷ்னீ அபியா என்பவர்கள்.
- 29மெராரியின் குமாரரில் ஒருவன் மகேலி; இவன் குமாரன் லிப்னி; இவன் குமாரன் சிமேயி; இவன் குமாரன் ஊசா.
- 30இவன் குமாரன் சிமெயா; இவன் குமாரன் அகியா; இவன் குமாரன் அசாயா.
- 31கர்த்தருடைய பெட்டி நிலைபெற்றபோது, தாவீது கர்த்தருடைய ஆலயத்தில் சங்கீத சேவையை நடத்துகிறதற்குஸ்தாபித்தவர்களும்,
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.