Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 6:34 in Tamil

இவன் எல்க்கானாவின் குமாரன்; இவன் யெரொகாமின் குமாரன்; இவன் எலியேலின் குமாரன்; இவன் தோவாகின் குமாரன்.

Ivan elkkaanaavin kumaaran; ivan yerogaamin kumaaran; ivan eliyaelin kumaaran; ivan thovaagin kumaaran.

Download verse image

1 Chronicles 6:34 in other Tamil versions

Tamil Indian Revised Version
இவன் எல்க்கானாவின் மகன்; இவன் யெரொகாமின் மகன்; இவன் ஏலியேலின் மகன்; இவன் தோவாகின் மகன்.
Open Tamil Contemporary Version
இவன் எல்க்கானாவின் மகன், இவன் எரோகாமின் மகன், இவன் எலியேலின் மகன், இவன் தோவாக்கின் மகன்,
Tamil Easy Reading Version
சாமுவேல் எல்க்கானாவின் மகன், எல்க்கானா யெரொகாமின் மகன், யெரொகாம் எலியேலின் மகன், எலியேல் தோவாகின் மகன்.

1 Chronicles 6:34 in English

King James Version (KJV)
The son of Elkanah, the son of Jeroham, the son of Eliel, the son of Toah,
World English Bible (WEB)
the son of Elkanah, the son of Jeroham, the son of Eliel, the son of Toah,
American Standard Version (ASV)
the son of Elkanah, the son of Jeroham, the son of Eliel, the son of Toah,
Bible in Basic English (BBE)
The son of Elkanah, the son of Jeroham, the son of Eliel, the son of Toah,
Darby Translation (DBY)
the son of Elkanah, the son of Jeroham, the son of Eliel, the son of Toah,
Webster's Bible (WBS)
The son of Elkanah, the son of Jeroham, the son of Eliel, the son of Toah,
Young's Literal Translation (YLT)
son of Elkanah, son of Jeroham, son of Eliel, son of Toah,

Read in context

  1. 32சாலொமோன் எருசலேமிலே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டித் தீருமட்டும் ஆசரிப்புக்கூடார வாசஸ்தலத்திற்கு முன்பாகச் சங்கீத சேவனையுடன் தங்கள் முறைமையின்படியே பணிவிடை செய்து வந்தவர்களுமாகிய மனுஷரும் அவர்கள் குமாரருமானவர்கள்:
  2. 33கோகாத்தியரின் குமாரரில் ஏமான் என்னும் பாடகன்; இவன் யோவேலின் குமாரன்; இவன் சாமுவேலின் குமாரன்.
  3. 34இவன் எல்க்கானாவின் குமாரன்; இவன் யெரொகாமின் குமாரன்; இவன் எலியேலின் குமாரன்; இவன் தோவாகின் குமாரன்.
  4. 35இவன் சூப்பின் குமாரன்; இவன் இல்க்கானாவின் குமாரன்; இவன் மாகாத்தின் குமாரன்; இவன் அமாசாயின் குமாரன்.
  5. 36இவன் எல்க்கானாவின் குமாரன்; இவன் யோவேலின் குமாரன்; இவன் அசரியாவின் குமாரன்; இவன் செப்பனியாவின் குமாரன்.
Read all of 1 Chronicles 6

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.