1 Chronicles 6:35 in Tamil
இவன் சூப்பின் குமாரன்; இவன் இல்க்கானாவின் குமாரன்; இவன் மாகாத்தின் குமாரன்; இவன் அமாசாயின் குமாரன்.
Ivan sooppin kumaaran; ivan ilkkaanaavin kumaaran; ivan maagaaththin kumaaran; ivan amaasaayin kumaaran.
1 Chronicles 6:35 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இவன் சூப்பின் மகன்; இவன் எல்க்கானாவின் மகன்; இவன் மாகாத்தின் மகன்; இவன் அமாசாயின் மகன்.
- Open Tamil Contemporary Version
- இவன் சூப்பின் மகன், இவன் எல்க்கானாவின் மகன், இவன் மாகாத்தின் மகன், இவன் அமசாயின் மகன்,
- Tamil Easy Reading Version
- தோவாக் சூப்பின் மகன், சூப் இல்க்கானாவின் மகன், இல்க்கானா மாகாத்தின் மகன், மாகாத் அமாசாயின் மகன்,
1 Chronicles 6:35 in English
- King James Version (KJV)
- The son of Zuph, the son of Elkanah, the son of Mahath, the son of Amasai,
- World English Bible (WEB)
- the son of Zuph, the son of Elkanah, the son of Mahath, the son of Amasai,
- American Standard Version (ASV)
- the son of Zuph, the son of Elkanah, the son of Mahath, the son of Amasai,
- Bible in Basic English (BBE)
- The son of Zuph, the son of Elkanah, the son of Mahath, the son of Amasai,
- Darby Translation (DBY)
- the son of Zuph, the son of Elkanah, the son of Mahath, the son of Amasai,
- Webster's Bible (WBS)
- The son of Zuph, the son of Elkanah, the son of Mahath, the son of Amasai,
- Young's Literal Translation (YLT)
- son of Zuph, son of Elkanah, son of Mahath, son of Amasai,
Read in context
- 33கோகாத்தியரின் குமாரரில் ஏமான் என்னும் பாடகன்; இவன் யோவேலின் குமாரன்; இவன் சாமுவேலின் குமாரன்.
- 34இவன் எல்க்கானாவின் குமாரன்; இவன் யெரொகாமின் குமாரன்; இவன் எலியேலின் குமாரன்; இவன் தோவாகின் குமாரன்.
- 35இவன் சூப்பின் குமாரன்; இவன் இல்க்கானாவின் குமாரன்; இவன் மாகாத்தின் குமாரன்; இவன் அமாசாயின் குமாரன்.
- 36இவன் எல்க்கானாவின் குமாரன்; இவன் யோவேலின் குமாரன்; இவன் அசரியாவின் குமாரன்; இவன் செப்பனியாவின் குமாரன்.
- 37இவன் தாகாதின் குமாரன்; இவன் ஆசீரின் குமாரன்; இவன் எபியாசாப்பின் குமாரன்; இவன் கோராகின் குமாரன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.