Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 6:36 in Tamil

இவன் எல்க்கானாவின் குமாரன்; இவன் யோவேலின் குமாரன்; இவன் அசரியாவின் குமாரன்; இவன் செப்பனியாவின் குமாரன்.

Ivan elkkaanaavin kumaaran; ivan yovaelin kumaaran; ivan asariyaavin kumaaran; ivan seppaniyaavin kumaaran.

Download verse image

1 Chronicles 6:36 in other Tamil versions

Tamil Indian Revised Version
இவன் எல்க்கானாவின் மகன்; இவன் யோவேலின் மகன்; இவன் அசரியாவின் மகன்; இவன் செப்பனியாவின் மகன்.
Open Tamil Contemporary Version
இவன் எல்க்கானாவின் மகன், இவன் யோயேலின் மகன், இவன் அசரியாவின் மகன், இவன் செப்பனியாவின் மகன்,
Tamil Easy Reading Version
அமாசாய் எல்க்கானாவின் மகன், எல்க்கானா யோவேலின் மகன், யோவேல் அசரியாவின் மகன், அசரியா செப்பனியாவின் மகன்.

1 Chronicles 6:36 in English

King James Version (KJV)
The son of Elkanah, the son of Joel, the son of Azariah, the son of Zephaniah,
World English Bible (WEB)
the son of Elkanah, the son of Joel, the son of Azariah, the son of Zephaniah,
American Standard Version (ASV)
the son of Elkanah, the son of Joel, the son of Azariah, the son of Zephaniah,
Bible in Basic English (BBE)
The son of Elkanah, the son of Joel, the son of Azariah, the son of Zephaniah,
Darby Translation (DBY)
the son of Elkanah, the son of Joel, the son of Azariah, the son of Zephaniah,
Webster's Bible (WBS)
The son of Elkanah, the son of Joel, the son of Azariah, the son of Zephaniah,
Young's Literal Translation (YLT)
son of Elkanah, son of Joel, son of Azariah, son of Zephaniah,

Read in context

  1. 34இவன் எல்க்கானாவின் குமாரன்; இவன் யெரொகாமின் குமாரன்; இவன் எலியேலின் குமாரன்; இவன் தோவாகின் குமாரன்.
  2. 35இவன் சூப்பின் குமாரன்; இவன் இல்க்கானாவின் குமாரன்; இவன் மாகாத்தின் குமாரன்; இவன் அமாசாயின் குமாரன்.
  3. 36இவன் எல்க்கானாவின் குமாரன்; இவன் யோவேலின் குமாரன்; இவன் அசரியாவின் குமாரன்; இவன் செப்பனியாவின் குமாரன்.
  4. 37இவன் தாகாதின் குமாரன்; இவன் ஆசீரின் குமாரன்; இவன் எபியாசாப்பின் குமாரன்; இவன் கோராகின் குமாரன்.
  5. 38இவன் இத்சாரின் குமாரன்; இவன் கோகாத்தின் குமாரன்; இவன் இஸ்ரவேலின் குமாரனாகிய லேவியின் குமாரன்.
Read all of 1 Chronicles 6

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.