1 Chronicles 6:45 in Tamil
இவன் அஸபியாவின் குமாரன்; இவன் அமத்சியாவின் குமாரன்; இவன் இல்க்கியாவின் குமாரன்.
Ivan asabiyaavin kumaaran; ivan amathsiyaavin kumaaran; ivan ilkkiyaavin kumaaran.
1 Chronicles 6:45 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இவன் அஸபியாவின் மகன்; இவன் அமத்சியாவின் மகன்; இவன் இல்க்கியாவின் மகன்.
- Open Tamil Contemporary Version
- இவன் அசபியாவின் மகன், இவன் அமத்சியாவின் மகன், இவன் இல்க்கியாவின் மகன்,
- Tamil Easy Reading Version
- மல்லூக் அஸபியாவின் மகன், அஸபியா அமத்சியாவின் மகன், அமத்சியா இல்க்கியாவின் மகன்.
1 Chronicles 6:45 in English
- King James Version (KJV)
- The son of Hashabiah, the son of Amaziah, the son of Hilkiah,
- World English Bible (WEB)
- the son of Hashabiah, the son of Amaziah, the son of Hilkiah,
- American Standard Version (ASV)
- the son of Hashabiah, the son of Amaziah, the son of Hilkiah,
- Bible in Basic English (BBE)
- The son of Hashabiah, the son of Amaziah, the son of Hilkiah,
- Darby Translation (DBY)
- the son of Hashabiah, the son of Amaziah, the son of Hilkijah,
- Webster's Bible (WBS)
- The son of Hashabiah, the son of Amaziah, the son of Hilkiah,
- Young's Literal Translation (YLT)
- son of Hashabiah, son of Amaziah, son of Hilkiah,
Read in context
- 43இவன் யாகாதின் குமாரன்; இவன் கெர்சோமின் குமாரன்; இவன் லேவியின் குமாரன்.
- 44மெராரியின் புத்திரராகிய இவர்களுடைய சகோதரர் இடதுபக்கத்திலே நிற்பார்கள்; அவர்களில் ஏதான் என்பவன் கிஷியின் குமாரன்; இவன் அப்தியின் குமாரன்; இவன் மல்லூகின் குமாரன்.
- 45இவன் அஸபியாவின் குமாரன்; இவன் அமத்சியாவின் குமாரன்; இவன் இல்க்கியாவின் குமாரன்.
- 46இவன் அம்சியின் குமாரன்; இவன் பானியின் குமாரன்; இவன் சாமேரின் குமாரன்.
- 47இவன் மகேலியின் குமாரன்; இவன் மூசியின் குமாரன்; இவன் மெராரியின் குமாரன்; இவன் லேவியின் குமாரன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.