Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 6:47 in Tamil

இவன் மகேலியின் குமாரன்; இவன் மூசியின் குமாரன்; இவன் மெராரியின் குமாரன்; இவன் லேவியின் குமாரன்.

Ivan magaeliyin kumaaran; ivan moosiyin kumaaran; ivan meraariyin kumaaran; ivan laeviyin kumaaran.

Download verse image

1 Chronicles 6:47 in other Tamil versions

Tamil Indian Revised Version
இவன் மகேலியின் மகன்; இவன் மூசியின் மகன்; இவன் மெராரியின் மகன்; இவன் லேவியின் மகன்.
Open Tamil Contemporary Version
இவன் மகேலியின் மகன், இவன் மூஷியின் மகன், இவன் மெராரியின் மகன், இவன் லேவியின் மகன்.
Tamil Easy Reading Version
சாமேர் மகேலியின் மகன், மகேலி மூசியின் மகன், மூசி மெராரியின் மகன், மெராரி லேவியின் மகன்.

1 Chronicles 6:47 in English

King James Version (KJV)
The son of Mahli, the son of Mushi, the son of Merari, the son of Levi.
World English Bible (WEB)
the son of Mahli, the son of Mushi, the son of Merari, the son of Levi.
American Standard Version (ASV)
the son of Mahli, the son of Mushi, the son of Merari, the son of Levi.
Bible in Basic English (BBE)
The son of Mahli, the son of Mushi, the son of Merari, the son of Levi.
Darby Translation (DBY)
the son of Mahli, the son of Mushi, the son of Merari, the son of Levi.
Webster's Bible (WBS)
The son of Mahli, the son of Mushi, the son of Merari, the son of Levi.
Young's Literal Translation (YLT)
son of Mahli, son of Mushi, son of Merari, son of Levi.

Read in context

  1. 45இவன் அஸபியாவின் குமாரன்; இவன் அமத்சியாவின் குமாரன்; இவன் இல்க்கியாவின் குமாரன்.
  2. 46இவன் அம்சியின் குமாரன்; இவன் பானியின் குமாரன்; இவன் சாமேரின் குமாரன்.
  3. 47இவன் மகேலியின் குமாரன்; இவன் மூசியின் குமாரன்; இவன் மெராரியின் குமாரன்; இவன் லேவியின் குமாரன்.
  4. 48அவர்கள் சகோதரராகிய மற்ற லேவியர் தேவனுடைய ஆலயமாகிய வாசஸ்தலத்தின் பணிவிடைக்கெல்லாம்வைக்கப்பட்டிருந்தார்கள்.
  5. 49ஆரோனும் அவன் குமாரரும் சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டும் பீடத்தின்மேல் தூபங்காட்டி, மகா பரிசுத்த ஸ்தலத்தின் எல்லா வேலைக்கும், தேவனுடைய தாசனாகிய மோசே கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேலுக்காகப் பாவநிவிர்த்தியுண்டாக்குகிறதற்கும் வைக்கப்பட்டிருந்தார்கள்.
Read all of 1 Chronicles 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.