1 Chronicles 6:46 in Tamil
இவன் அம்சியின் குமாரன்; இவன் பானியின் குமாரன்; இவன் சாமேரின் குமாரன்.
Ivan amsiyin kumaaran; ivan paaniyin kumaaran; ivan saamaerin kumaaran.
1 Chronicles 6:46 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இவன் அம்சியின் மகன்; இவன் பானியின் மகன்; இவன் சாமேரின் மகன்.
- Open Tamil Contemporary Version
- இவன் அம்சியின் மகன், இவன் பானியின் மகன், இவன் சாமேரின் மகன்,
- Tamil Easy Reading Version
- இல்க்கியா அம்சியின் மகன், அம்சி பானியின் மகன், பானி சாமேரின் மகன்.
1 Chronicles 6:46 in English
- King James Version (KJV)
- The son of Amzi, the son of Bani, the son of Shamer,
- World English Bible (WEB)
- the son of Amzi, the son of Bani, the son of Shemer,
- American Standard Version (ASV)
- the son of Amzi, the son of Bani, the son of Shemer,
- Bible in Basic English (BBE)
- The son of Amzi, the son of Bani, the son of Shemer,
- Darby Translation (DBY)
- the son of Amzi, the son of Bani, the son of Shemer,
- Webster's Bible (WBS)
- The son of Amzi, the son of Bani, the son of Shamer,
- Young's Literal Translation (YLT)
- son of Amzi, son of Bani, son of Shamer,
Read in context
- 44மெராரியின் புத்திரராகிய இவர்களுடைய சகோதரர் இடதுபக்கத்திலே நிற்பார்கள்; அவர்களில் ஏதான் என்பவன் கிஷியின் குமாரன்; இவன் அப்தியின் குமாரன்; இவன் மல்லூகின் குமாரன்.
- 45இவன் அஸபியாவின் குமாரன்; இவன் அமத்சியாவின் குமாரன்; இவன் இல்க்கியாவின் குமாரன்.
- 46இவன் அம்சியின் குமாரன்; இவன் பானியின் குமாரன்; இவன் சாமேரின் குமாரன்.
- 47இவன் மகேலியின் குமாரன்; இவன் மூசியின் குமாரன்; இவன் மெராரியின் குமாரன்; இவன் லேவியின் குமாரன்.
- 48அவர்கள் சகோதரராகிய மற்ற லேவியர் தேவனுடைய ஆலயமாகிய வாசஸ்தலத்தின் பணிவிடைக்கெல்லாம்வைக்கப்பட்டிருந்தார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.