1 Chronicles 6:58 in Tamil
ஈலேனையும் அதின் வெளிநிலங்களையும், தெபீரையும் அதின் வெளிநிலங்களையும்,
Eelaenaiyum athin velinilangalaiyum, thebeeraiyum athin velinilangalaiyum,
1 Chronicles 6:58 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஈலேனையும் அதின் வெளிநிலங்களையும், தெபீரையும் அதின் வெளிநிலங்களையும்,
- Open Tamil Contemporary Version
- ஈலேன், தெபீர்,
- Tamil Easy Reading Version
- ஈலேன், தெபீர்,
1 Chronicles 6:58 in English
- King James Version (KJV)
- And Hilen with her suburbs, Debir with her suburbs,
- World English Bible (WEB)
- Hilen with its pasture lands, Debir with its pasture lands,
- American Standard Version (ASV)
- and Hilen with its suburbs, Debir with its suburbs,
- Bible in Basic English (BBE)
- And Hilen with its outskirts, Debir with its outskirts,
- Darby Translation (DBY)
- and Hilen and its suburbs, Debir and its suburbs,
- Webster's Bible (WBS)
- And Hilen with its suburbs, Debir with its suburbs,
- Young's Literal Translation (YLT)
- and Hilen and its suburbs, Debir and its suburbs,
Read in context
- 56அந்தப் பட்டணத்தின் வயல்களையும் அதின் பட்டிகளையும் எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்குக் கொடுத்தார்கள்.
- 57இப்படியே ஆரோனின் புத்திரருக்கு எப்ரோன் என்னும் அடைக்கலப்பட்டணங்களில் ஒன்றையும், லிப்னாவையும் அதின் வெளிநிலங்களையும், யாத்தீரையும் எஸ்தெமோவாவையும் அவற்றின் வெளிநிலங்களையும்,
- 58ஈலேனையும் அதின் வெளிநிலங்களையும், தெபீரையும் அதின் வெளிநிலங்களையும்,
- 59ஆசானையும் அதின் வெளிநிலங்களையும், பெத்சேமேசையும் அதின் வெளிநிலங்களையும்,
- 60பென்யமீன் கோத்திரத்திலே கேபாவையும் அதின் வெளிநிலங்களையும், அலெமேத்தையும் அதின் வெளிநிலங்களையும், ஆனதோத்தையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவர்கள் வம்சங்களுக்குக் கொடுத்த இவர்கள் பட்டணங்களெல்லாம் பதின்மூன்று.
Cross references
- Joshua 10:3 யோசுவா 10:3ஆகையால், எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் எபிரோனின் ராஜாவாகிய ஓகாமுக்கும், யர்மூத்தின் ராஜாவாகிய பீராமுக்கும், லாகீசீன்ராஜாவாகிய யப்பியாவுக்கும், எக்லோனின் ராஜாவாகிய தெபீருக்கும் ஆள் அனுப்பி:
- Joshua 12:13 யோசுவா 12:13தெபீரின் ராஜா ஒன்று, கெதேரின் ராஜா ஒன்று,
- Joshua 15:49 யோசுவா 15:49தன்னா, தெபீர் என்னப்பட்ட கீரியாத்சன்னா,
- Joshua 10:38 யோசுவா 10:38பின்பு யோசுவா இஸ்ரவேல் அனைவரோடுங்கூட தெபீருக்குத் திரும்பிப்போய், அதின்மேல் யுத்தம்பண்ணி,
- Joshua 15:51 யோசுவா 15:51கோசேன், ஓலோன், கிலொ; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பதினொன்று.
- Joshua 21:15 யோசுவா 21:15ஓலோனையும் அதின் வெளிநிலங்களையும், தெபீரையும் அதின் வெளிநிலங்களையும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.