1 Chronicles 6:66 in Tamil
கோகாத் புத்திரரில் மற்ற வம்சங்களுக்கு அவர்கள் எல்லையான பட்டணங்கள் அவர்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்திலே இருந்தது.
Kogaath puththiraril matra vamsangalukku avarkal ellaiyaana pattanangal avarkalukku eppiraayeem koththiraththilae irunthathu.
1 Chronicles 6:66 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கோகாத் சந்ததியில் மற்ற வம்சங்களுக்கு அவர்கள் எல்லையான பட்டணங்கள் அவர்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்திலே இருந்தது.
- Open Tamil Contemporary Version
- சில கோகாத்திய வம்சங்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்திலிருந்து பட்டணங்கள் அவர்கள் பிரதேசமாகக் கொடுக்கப்பட்டன.
- Tamil Easy Reading Version
- சில நகரங்களை எப்பிராயீம் கோத்திரத்தினர் கோகாத் ஜனங்களுக்குக் கொடுத்தனர். அந்நகரங்கள் சீட்டு குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டன.
1 Chronicles 6:66 in English
- King James Version (KJV)
- And [the residue] of the families of the sons of Kohath had cities of their coasts out of the tribe of Ephraim.
- World English Bible (WEB)
- Some of the families of the sons of Kohath had cities of their borders out of the tribe of Ephraim.
- American Standard Version (ASV)
- And some of the families of the sons of Kohath had cities of their borders out of the tribe of Ephraim.
- Bible in Basic English (BBE)
- And to the families of the sons of Kohath were given towns by the Lord's decision out of the tribe of Ephraim.
- Darby Translation (DBY)
- And to the families of the children of Kohath who had the cities of their territory out of the tribe of Ephraim,
- Webster's Bible (WBS)
- And [the residue] of the families of the sons of Kohath had cities of their borders out of the tribe of Ephraim.
- Young's Literal Translation (YLT)
- and some of the families of the sons of Kohath have cities of their border from the tribe of Ephraim;
Read in context
- 64அப்படியே இஸ்ரவேல் புத்திரர் லேவியருக்குக் கொடுத்த பட்டணங்களும் அவைகளின் வெளிநிலங்களும் என்னவென்றால்,
- 65சீட்டுப்போட்டு, சிலருக்கு யூதா புத்திரரின் கோத்திரத்திலும், சிமியோன் புத்திரரின் கோத்திரத்திலும், பென்யமீன் புத்திரரின் கோத்திரத்திலும், பேர்பேராகச் சொல்லப்பட்ட அந்தப் பட்டணங்களைக் கொடுத்தார்கள்.
- 66கோகாத் புத்திரரில் மற்ற வம்சங்களுக்கு அவர்கள் எல்லையான பட்டணங்கள் அவர்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்திலே இருந்தது.
- 67எவையெனில், அடைக்கலப்பட்டணங்களில் அவர்களுக்கு எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சீகேமையும் அதின் வெளிநிலங்களையும், கேசேரையும் அதின் வெளிநிலங்களையும்,
- 68யோக்மேயாமையும் அதின் வெளிநிலங்களையும், பேத்ஓரோனையும் அதின் வெளிநிலங்களையும்,
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.