1 Chronicles 6:68 in Tamil
யோக்மேயாமையும் அதின் வெளிநிலங்களையும், பேத்ஓரோனையும் அதின் வெளிநிலங்களையும்,
Yokmaeyaamaiyum athin velinilangalaiyum, paethoronaiyum athin velinilangalaiyum,
1 Chronicles 6:68 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யோக்மேயாமையும் அதின் வெளிநிலங்களையும், பெத்தொரோனையும் அதின் வெளிநிலங்களையும்,
- Open Tamil Contemporary Version
- யோக்மேயாம், பெத் ஓரோன்,
- Tamil Easy Reading Version
- அதோடு யோக்மேயாம், பேத் ஓரோன்.
1 Chronicles 6:68 in English
- King James Version (KJV)
- And Jokmeam with her suburbs, and Beth-horon with her suburbs,
- World English Bible (WEB)
- Jokmeam with its pasture lands, Beth Horon with its pasture lands,
- American Standard Version (ASV)
- and Jokmeam with its suburbs, and Beth-horon with its suburbs,
- Bible in Basic English (BBE)
- And Jokmeam with its outskirts, and Beth-horon with its outskirts,
- Darby Translation (DBY)
- and Jokmeam and its suburbs, and Beth-horon and its suburbs,
- Webster's Bible (WBS)
- And Jokmeam with its suburbs, and Beth-horon with its suburbs,
- Young's Literal Translation (YLT)
- and Jokmeam and its suburbs, and Beth-Horan and its suburbs,
Read in context
- 66கோகாத் புத்திரரில் மற்ற வம்சங்களுக்கு அவர்கள் எல்லையான பட்டணங்கள் அவர்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்திலே இருந்தது.
- 67எவையெனில், அடைக்கலப்பட்டணங்களில் அவர்களுக்கு எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சீகேமையும் அதின் வெளிநிலங்களையும், கேசேரையும் அதின் வெளிநிலங்களையும்,
- 68யோக்மேயாமையும் அதின் வெளிநிலங்களையும், பேத்ஓரோனையும் அதின் வெளிநிலங்களையும்,
- 69ஆயலோனையும் அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும்,
- 70மனாசேயின் பாதிக்கோத்திரத்திலே ஆனேரையும் அதின் வெளிநிலங்களையும், பீலியாமையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவைகள் காகாத் புத்திரரிலுள்ள மற்ற வம்சங்களுக்கு இருந்தது.
Cross references
- Joshua 21:22 யோசுவா 21:22கிப்சாயீமையும் அதின் வெளிநிலங்களையும், பெத்தொரோனையும் அதின் வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.
- Joshua 10:11 யோசுவா 10:11அவர்கள் பெத்தொரோனிலிருந்து இறங்குகிற வழியிலே இஸ்ரவேலுக்கு முன்பாக ஓடிப்போகையில், அசெக்கா மட்டும் ஓடுகிற அவர்கள்மேல் கர்த்தர் வானத்திலிருந்து பெரிய கற்களை விழப் பண்ணினார், அவர்கள் செத்தார்கள்; இஸ்ரவேல் புத்திரர் பட்டயத்தால் கொன்றவர்களைப்பார்க்கிலும் கல்மழையினால் செத்தவர்கள் அதிகமாயிருந்தார்கள்.
- 1 Kings 4:12 1 இராஜாக்கள் 4:12அகிலூதின் குமாரனாகிய பானா, இவன் விசாரிப்பில், தானாகும், மெகிதோவும், சர்த்தனாவுக்குப் பக்கமாகவும் யெஸ்ரயேலுக்குக் கீழாகவும் பெத்செயான் தொடங்கி ஆபேல் மெகொல்லாமட்டும்யக்மெயாமுக்கு அப்புறத்துமட்டும் இருக்கிற பெத்செயான் அனைத்தும் இருந்தது.
- Joshua 16:5 யோசுவா 16:5எப்பிராயீம் புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டானசுதந்தரத்தினுடைய கிழக்கு எல்லை, அதரோத் அதார் துவக்கி, மேலான பெத்தொரோன்மட்டும் போகிறது.
- 1 Samuel 13:18 1 சாமுவேல் 13:18வேறொரு படை பெத்தொரோன் வழியாய்ப் போயிற்று; வேறொரு படை வனாந்தரத்தில் இருக்கிற செபோயீமின் பள்ளத்தாக்குக்கு எதிரான எல்லைவழியாய்ப் போயிற்று.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.