Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 6:71 in Tamil

கெர்சோம் புத்திரருக்கு மனாசேயின் பாதிக்கோத்திர வம்சத்திலே பாசானிலிருக்கிற கோலானும் அதின் வெளிநிலங்களும், அஸ்தரோத்தும் அதின் வெளிநிலங்களும்,

Kersom puththirarukku manaasaeyin paathikkoththira vamsaththilae paasaanilirukkira kolaanum athin velinilangalum, astharoththum athin velinilangalum,

Download verse image

1 Chronicles 6:71 in other Tamil versions

Tamil Indian Revised Version
கெர்சோம் சந்ததிகளுக்கு மனாசேயின் பாதிக்கோத்திர வம்சத்திலே பாசானில் இருக்கிற கோலானும் அதின் வெளிநிலங்களும், அஸ்தரோத்தும் அதின் வெளிநிலங்களும்,
Open Tamil Contemporary Version
கெர்சோமியர் பெற்ற நிலங்களாவன: மனாசேயின் பாதிக் கோத்திரத்திலிருந்து பாசானிலிருக்கிற கோலானையும், அஸ்தரோத்தையும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டனர்.
Tamil Easy Reading Version
கெர்சோம் குடும்பங்கள் மனாசே கோத்திரத்தின் பாதி குடும்பங்களிடமிருந்து பாசான் மற்றும் அஸ்தரோத் ஆகிய பகுதிகளிலிருந்த கோலானின் நகரங்களைப் பெற்றன. இந்நகரங்களின் சுற்று வட்டாரத்தில் உள்ள நிலங்களையும் அவர்கள் பெற்றார்கள்.

1 Chronicles 6:71 in English

King James Version (KJV)
Unto the sons of Gershom [were given] out of the family of the half tribe of Manasseh, Golan in Bashan with her suburbs, and Ashtaroth with her suburbs:
World English Bible (WEB)
To the sons of Gershom were given, out of the family of the half-tribe of Manasseh, Golan in Bashan with its pasture lands, and Ashtaroth with its pasture lands;
American Standard Version (ASV)
Unto the sons of Gershom [were given], out of the family of the half-tribe of Manasseh, Golan in Bashan with its suburbs, and Ashtaroth with its suburbs;
Bible in Basic English (BBE)
To the sons of Gershom were given, out of the family of the half-tribe of Manasseh, Golan in Bashan with its outskirts, and Ashtaroth with its outskirts;
Darby Translation (DBY)
To the children of Gershom [were given] out of the family of the half tribe of Manasseh: Golan in Bashan and its suburbs, and Ashtaroth and its suburbs;
Webster's Bible (WBS)
To the sons of Gershom [were given] out of the family of the half tribe of Manasseh, Golan in Bashan with its suburbs, and Ashtaroth with its suburbs:
Young's Literal Translation (YLT)
To the sons of Gershom from the family of the half of the tribe of Manasseh [are] Golan in Bashan and its suburbs, and Ashtaroth and its suburbs;

Read in context

  1. 69ஆயலோனையும் அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும்,
  2. 70மனாசேயின் பாதிக்கோத்திரத்திலே ஆனேரையும் அதின் வெளிநிலங்களையும், பீலியாமையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவைகள் காகாத் புத்திரரிலுள்ள மற்ற வம்சங்களுக்கு இருந்தது.
  3. 71கெர்சோம் புத்திரருக்கு மனாசேயின் பாதிக்கோத்திர வம்சத்திலே பாசானிலிருக்கிற கோலானும் அதின் வெளிநிலங்களும், அஸ்தரோத்தும் அதின் வெளிநிலங்களும்,
  4. 72இசக்கார் கோத்திரத்திலே கேதேசும் அதின் வெளிநிலங்களும், தாபிராத்தும் அதின் வெளிநிலங்களும்,
  5. 73ராமோத்தும் அதின் வெளிநிலங்களும், ஆனேமும் அதின் வெளிநிலங்களும்,
Read all of 1 Chronicles 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.