Joshua 21:27 in Tamil
லேவியரின் வம்சங்களிலே கெர்சோன் புத்திரருக்கு மனாசேயின் பாதிக் கோத்திரத்தில் கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமான பாசானிலுள்ள கோலானையும் அதின் வெளிநிலங்களையும், பெயேஸ்திராவையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் இரண்டு.
Laeviyarin vamsangalilae kerson puththirarukku manaasaeyin paathik koththiraththil kolaiseythavanukku adaikkalappattanamaana paasaanilulla kolaanaiyum athin velinilangalaiyum, peyaesthiraavaiyum athin velinilangalaiyum koduththaarkal; inthap pattanangal irandu.
Joshua 21:27 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- லேவியர்களின் வம்சங்களிலே கெர்சோன் வம்சத்தார்களுக்கு மனாசேயின் பாதிக் கோத்திரத்தில் கொலை செய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமான பாசானிலுள்ள கோலானையும் அதினுடைய வெளிநிலங்களையும், பெயேஸ்திராவையும் அதினுடைய வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் இரண்டு.
- Open Tamil Contemporary Version
- லேவி கோத்திரத்தின் கெர்சோன் வம்சத்தினருக்கு மனாசேயின் அரைக் கோத்திரத்திலிருந்து பாசானிலுள்ள கொலைக்குற்றம் சுமத்தப்பட்டவனுக்கு அடைக்கலப் பட்டணமான கோலானும், பெயெஷ்தெராவுமான இரு பட்டணங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் வழங்கப்பட்டன.
- Tamil Easy Reading Version
- கெர்சோன் குடும்பமும் லேவியின் கோத்திரத்தைச் சார்ந்தது. அவர்கள் இந்த நகரங்களைப் பெற்றனர்: மனாசே கோத்திரத்தின் பாதி ஜனங்கள் பாசானிலுள்ள கோலானைக் கொடுத்தனர். (கோலான் அடைக்கல நகரம்.) மனாசே ஜனங்கள் பெயேஸ்திராவையும் கொடுத்தார்கள். மொத்தத்தில், மனாசே கோத்திரத்தின் பாதி ஜனங்கள் இரண்டு நகரங்களையும் மிருகங்களுக்காக அவற்றைச் சூழ்ந்த நிலங்களையும் கொடுத்தனர்.
Joshua 21:27 in English
- King James Version (KJV)
- And unto the children of Gershon, of the families of the Levites, out of the [other] half tribe of Manasseh [they gave] Golan in Bashan with her suburbs, [to be] a city of refuge for the slayer; and Beesh-terah with her suburbs; two cities.
- World English Bible (WEB)
- They gave to the children of Gershon, of the families of the Levites, out of the half-tribe of Manasseh Golan in Bashan with its pasture lands, the city of refuge for the man slayer, and Be Eshterah with its pasture lands: two cities.
- American Standard Version (ASV)
- And unto the children of Gershon, of the families of the Levites, out of the half-tribe of Manasseh [they gave] Golan in Bashan with its suburbs, the city of refuge for the manslayer, and Be-eshterah with its suburbs; two cities.
- Bible in Basic English (BBE)
- And to the children of Gershon, of the families of the Levites, they gave from the half-tribe of Manasseh, Golan in Bashan with its grass-lands, the town where the taker of life might be safe, and Ashtaroth with its grass-lands, two towns.
- Darby Translation (DBY)
- And to the children of Gershon, of the families of the Levites, out of half the tribe of Manasseh, [they gave] the city of refuge for the slayer, Golan in Bashan and its suburbs; and Beeshterah and its suburbs: two cities;
- Webster's Bible (WBS)
- And to the children of Gershon, of the families of the Levites, out of the [other] half-tribe of Manasseh [they gave] Golan in Bashan with its suburbs, [to be] a city of refuge for the slayer, and Beesh-terah with its suburbs; two cities.
- Young's Literal Translation (YLT)
- And for the sons of Gershon, of the families of the Levites, out of the half of the tribe of Manasseh, the city of refuge [for] the man-slayer, Golan in Bashan and its suburbs, and Beeshterah and its suburbs — two cities.
Read in context
- 25மனாசேயின் பாதிக் கோத்திரத்திலே தானாகையும் அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் இரண்டு.
- 26கோகாத் புத்திரரின் மீதியான வம்சங்களுக்கு உண்டான பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களுட்படபத்து.
- 27லேவியரின் வம்சங்களிலே கெர்சோன் புத்திரருக்கு மனாசேயின் பாதிக் கோத்திரத்தில் கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமான பாசானிலுள்ள கோலானையும் அதின் வெளிநிலங்களையும், பெயேஸ்திராவையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் இரண்டு.
- 28இசக்காரின் கோத்திரத்திலே கீசோனையும் அதின் வெளிநிலங்களையும், தாபராத்தையும் அதின் வெளிநிலங்களையும்,
- 29யர்மூத்தையும் அதின் வெளிநிலங்களையும், என்கன்னீமையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.
Cross references
- 1 Chronicles 6:71 1 நாளாகமம் 6:71கெர்சோம் புத்திரருக்கு மனாசேயின் பாதிக்கோத்திர வம்சத்திலே பாசானிலிருக்கிற கோலானும் அதின் வெளிநிலங்களும், அஸ்தரோத்தும் அதின் வெளிநிலங்களும்,
- Joshua 20:8 யோசுவா 20:8எரிகோவிலிருக்கும் யோர்தானுக்கு அக்கரையான கிழக்கிலே ரூபன் கோத்திரத்திற்கு இருக்கும் சமபூமியின் வனாந்தரத்திலுள்ள பேசேரையும், காத் கோத்திரத்திற்கு இருக்கும் கீலேயாத்திலுள்ள ராமோத்தையும், மனாசே கோத்திரத்திற்கு இருக்கும் பாசானிலுள்ள கோலானையும் குறித்துவைத்தார்கள்.
- Deuteronomy 4:43 உபாகமம் 4:43மூன்று பட்டணங்களை மோசே யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியோதய திசையிலே ஏற்படுத்தினான்.
- Deuteronomy 1:4 உபாகமம் 1:4நாற்பதாம் வருஷம் பதினோராம் மாதம் முதல் தேதியிலே, மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லும்படி தனக்குக் கர்த்தர் விதித்த யாவையும் அவர்களுக்குச் சொன்னான்.
Original words (Hebrew)
- children · H1121בֵּן bên
- Gershon · H1648גֵּרְשׁוֹן Gêrᵉshôwn
- families · H4940מִשְׁפָּחָה mishpâchâh
- Levites · H3881לֵוִיִּי Lêvîyîy
- half · H2677חֵצִי chêtsîy
- tribe · H4294מַטֶּה maṭṭeh
- Manasseh · H4519מְנַשֶּׁה Mᵉnashsheh
- Golan · H1474גּוֹלָן Gôwlân
- Bashan · H1316בָּשָׁן Bâshân
- suburbs · H4054מִגְרָשׁ migrâsh
- city · H5892עִיר ʻîyr
- refuge · H4733מִקְלָט miqlâṭ
- slayer · H7523רָצַח râtsach
- Beesh-terah · H1203בְּעֶשְׁתְּרָה Bᵉʻeshtᵉrâh
- suburbs · H4054מִגְרָשׁ migrâsh
- two · H8147שְׁנַיִם shᵉnayim
- cities · H5892עִיר ʻîyr
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.