Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 6:72 in Tamil

இசக்கார் கோத்திரத்திலே கேதேசும் அதின் வெளிநிலங்களும், தாபிராத்தும் அதின் வெளிநிலங்களும்,

Isakkaar koththiraththilae kaethaesum athin velinilangalum, thaabiraaththum athin velinilangalum,

Download verse image

1 Chronicles 6:72 in other Tamil versions

Tamil Indian Revised Version
இசக்கார் கோத்திரத்திலே கேதேசும் அதின் வெளிநிலங்களும், தாபராத்தும் அதின் வெளிநிலங்களும்,
Open Tamil Contemporary Version
இசக்கார் கோத்திரத்திலிருந்தும் கெதெஷ், தாபேராத்,
Tamil Easy Reading Version
கெர்சோம் கோத்திரத்தினர் கேதேஸ், தாபி ராத், ராமோத், ஆனேம் ஆகிய நகரங்களையும் அவற்றின் சுற்றுப்புறத்தில் உள்ள நிலங்களையும் பெற்றனர். இவை இசக்கார் கோத்திரத்தினருக்குரியவை.

1 Chronicles 6:72 in English

King James Version (KJV)
And out of the tribe of Issachar; Kedesh with her suburbs, Daberath with her suburbs,
World English Bible (WEB)
and out of the tribe of Issachar, Kedesh with its pasture lands, Daberath with its pasture lands,
American Standard Version (ASV)
and out of the tribe of Issachar, Kedesh with its suburbs, Daberath with its suburbs,
Bible in Basic English (BBE)
And out of the tribe of Issachar, Kedesh with its outskirts, and Daberath with its outskirts,
Darby Translation (DBY)
and out of the tribe of Issachar: Kedesh and its suburbs, Dobrath and its suburbs,
Webster's Bible (WBS)
And out of the tribe of Issachar; Kedesh with its suburbs, Daberath with its suburbs,
Young's Literal Translation (YLT)
and from the tribe of Issachar; Kedesh and its suburbs, Daberath and its suburbs,

Read in context

  1. 70மனாசேயின் பாதிக்கோத்திரத்திலே ஆனேரையும் அதின் வெளிநிலங்களையும், பீலியாமையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவைகள் காகாத் புத்திரரிலுள்ள மற்ற வம்சங்களுக்கு இருந்தது.
  2. 71கெர்சோம் புத்திரருக்கு மனாசேயின் பாதிக்கோத்திர வம்சத்திலே பாசானிலிருக்கிற கோலானும் அதின் வெளிநிலங்களும், அஸ்தரோத்தும் அதின் வெளிநிலங்களும்,
  3. 72இசக்கார் கோத்திரத்திலே கேதேசும் அதின் வெளிநிலங்களும், தாபிராத்தும் அதின் வெளிநிலங்களும்,
  4. 73ராமோத்தும் அதின் வெளிநிலங்களும், ஆனேமும் அதின் வெளிநிலங்களும்,
  5. 74ஆசேர் கோத்திரத்திலே மாஷாலும் அதின் வெளிநிலங்களும், அப்தோனும் அதின் வெளிநிலங்களும்,
Read all of 1 Chronicles 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.