1 Chronicles 6:79 in Tamil
கேதேமோத்தும் அதின் வெளிநிலங்களும், மேப்பாத்தும் அதின் வெளிநிலங்களும்,
Kaethaemoththum athin velinilangalum, maeppaaththum athin velinilangalum,
1 Chronicles 6:79 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கெதெமோத்தும் அதின் வெளிநிலங்களும், மெபாகாத்தும் அதின் வெளிநிலங்களும்,
- Open Tamil Contemporary Version
- கெதெமோத், மேபாகாத் ஆகிய பட்டணங்களோடு அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டார்கள்.
1 Chronicles 6:79 in English
- King James Version (KJV)
- Kedemoth also with her suburbs, and Mephaath with her suburbs:
- World English Bible (WEB)
- Kedemoth with its pasture lands, and Mephaath with its pasture lands;
- American Standard Version (ASV)
- and Kedemoth with its suburbs, and Mephaath with its suburbs;
- Bible in Basic English (BBE)
- And Kedemoth with its outskirts, and Mephaath with its outskirts;
- Darby Translation (DBY)
- and Kedemoth and its suburbs, and Mephaath and its suburbs;
- Webster's Bible (WBS)
- Kedemoth also with its suburbs, and Mephaath with its suburbs:
- Young's Literal Translation (YLT)
- and Kedemoth and its suburbs, and Mephaath and its suburbs;
Read in context
- 77மெராரியின் மற்றப் புத்திரருக்கு செபுலோன் கோத்திரத்திலே ரிம்மோனும் அதின் வெளிநிலங்களும், தாபோரும் அதின் வெளிநிலங்களும்,
- 78எரிகோவுக்கு அப்புறமாயிருக்கிற யோர்தானுக்கு அப்பாலே யோர்தானுக்குக் கிழக்கே இருக்கிற ரூபன் கோத்திரத்திலே வனாந்தரத்திலுள்ள பேசேரும் அதின் வெளிநிலங்களும், யாத்சாவும் அதின் வெளிநிலங்களும்,
- 79கேதேமோத்தும் அதின் வெளிநிலங்களும், மேப்பாத்தும் அதின் வெளிநிலங்களும்,
- 80காத் கோத்திரத்திலே கீலேயாத்திலுள்ள ராமோத்தும் அதின் வெளிநிலங்களும், மக்னாயீமும் அதின் வெளிநிலங்களும்,
- 81எஸ்போனும் அதின் வெளிநிலங்களும், யாசேரும் அதின் வெளிநிலங்களும் இருந்தது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.