Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 6:77 in Tamil

மெராரியின் மற்றப் புத்திரருக்கு செபுலோன் கோத்திரத்திலே ரிம்மோனும் அதின் வெளிநிலங்களும், தாபோரும் அதின் வெளிநிலங்களும்,

Meraariyin matrap puththirarukku sebulon koththiraththilae rimmonum athin velinilangalum, thaaborum athin velinilangalum,

Download verse image

1 Chronicles 6:77 in other Tamil versions

Tamil Indian Revised Version
மெராரியின் மற்ற சந்ததிகளுக்கு செபுலோன் கோத்திரத்திலே ரிம்மோனும் அதின் வெளிநிலங்களும், தாபோரும் அதின் வெளிநிலங்களும்,
Open Tamil Contemporary Version
லேவியர்களில் எஞ்சியிருந்த மெராரியின் மற்றவர்கள் செபுலோன் கோத்திரத்திலிருந்து யொக்னெயாம், காட்டா, ரிம்மோனோ, தாபோர் ஆகிய பட்டணங்களையும், அவற்றின் மேய்ச்சல் நிலங்களையும் பெற்றுக்கொண்டார்கள்.
Tamil Easy Reading Version
மெராரியின் மற்ற ஜனங்களுக்கு ரிம்மோன், தாபோர் ஆகிய நகரங்களையும் அவற்றின் சுற்றுப்புற நிலங்களையும் பெற்றனர். இவை செபுலோன் கோத்திரத்தினருக்குரியவை.

1 Chronicles 6:77 in English

King James Version (KJV)
Unto the rest of the children of Merari [were given] out of the tribe of Zebulun, Rimmon with her suburbs, Tabor with her suburbs:
World English Bible (WEB)
To the rest of the Levites, the sons of Merari, were given, out of the tribe of Zebulun, Rimmono with its pasture lands, and Tabor with its pasture lands;
American Standard Version (ASV)
Unto the rest of [the Levites], the sons of Merari, [were given], out of the tribe of Zebulun, Rimmono with its suburbs, Tabor with its suburbs;
Bible in Basic English (BBE)
To the rest of the Levites, the sons of Merari, were given, out of the tribe of Zebulun, Rimmono with its outskirts, Tabor with its outskirts;
Darby Translation (DBY)
To the children of Merari that remained [were given] out of the tribe of Zebulun, Rimmono and its suburbs, [and] Tabor and its suburbs;
Webster's Bible (WBS)
To the rest of the children of Merari [were given] out of the tribe of Zebulun, Rimmon with its suburbs, Tabor with its suburbs:
Young's Literal Translation (YLT)
To the sons of Merari who are left, from the tribe of Zebulun, [are] Rimmon and its suburbs, Tabor and its suburbs;

Read in context

  1. 75உக்கோக்கும் அதின் வெளிநிலங்களும், ரேகோபும் அதின் வெளிநிலங்களும்,
  2. 76நப்தலி கோத்திரத்திலே கலிலேயாவிலிருக்கிற கேதேசும் அதின் வெளிநிலங்களும், அம்மோனும் அதின் வெளிநிலங்களும், கீரியாத்தாயிமும் அதின் வெளிநிலங்களும் இருந்தது.
  3. 77மெராரியின் மற்றப் புத்திரருக்கு செபுலோன் கோத்திரத்திலே ரிம்மோனும் அதின் வெளிநிலங்களும், தாபோரும் அதின் வெளிநிலங்களும்,
  4. 78எரிகோவுக்கு அப்புறமாயிருக்கிற யோர்தானுக்கு அப்பாலே யோர்தானுக்குக் கிழக்கே இருக்கிற ரூபன் கோத்திரத்திலே வனாந்தரத்திலுள்ள பேசேரும் அதின் வெளிநிலங்களும், யாத்சாவும் அதின் வெளிநிலங்களும்,
  5. 79கேதேமோத்தும் அதின் வெளிநிலங்களும், மேப்பாத்தும் அதின் வெளிநிலங்களும்,
Read all of 1 Chronicles 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.