Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 6:78 in Tamil

எரிகோவுக்கு அப்புறமாயிருக்கிற யோர்தானுக்கு அப்பாலே யோர்தானுக்குக் கிழக்கே இருக்கிற ரூபன் கோத்திரத்திலே வனாந்தரத்திலுள்ள பேசேரும் அதின் வெளிநிலங்களும், யாத்சாவும் அதின் வெளிநிலங்களும்,

Erigovukku appuramaayirukkira yorthaanukku appaalae yorthaanukkuk kizhakkae irukkira rooban koththiraththilae vanaantharaththilulla paesaerum athin velinilangalum, yaathsaavum athin velinilangalum,

Download verse image

1 Chronicles 6:78 in other Tamil versions

Tamil Indian Revised Version
எரிகோவுக்கு அப்புறமாயிருக்கிற யோர்தானுக்கு அடுத்து யோர்தானுக்குக் கிழக்கே இருக்கிற ரூபன் கோத்திரத்திலே வனாந்திரத்திலுள்ள பேசேரும் அதின் வெளிநிலங்களும், யாத்சாவும் அதின் வெளிநிலங்களும்,
Open Tamil Contemporary Version
யோர்தானின் அக்கரையிலே எரிகோவின் கிழக்கேயிருக்கிற ரூபனின் கோத்திரத்திலிருந்தும் பாலைவனத்திலிருக்கிற பேசேரையும், யாத்சா,
Tamil Easy Reading Version
மெராரி கோத்திரத்தினர் மேலும் வனாந்திரத்திலிருந்த பேசேர் யாத்சா, கேதேமோத், மேப்பாத் ஆகிய நகரங்களையும், அவற்றைச் சுற்றியுள்ள நிலங்களையும் பெற்றனர். இவை ரூபன் கோத்திரத்தினருக்குரியவை. ரூபன் கோத்திரத்தினர், எரிகோவுக்கப் புறமுள்ள யோர்தான் ஆற்றுக்குக் கிழக்கே வாழ்ந்தனர்.

1 Chronicles 6:78 in English

King James Version (KJV)
And on the other side Jordan by Jericho, on the east side of Jordan, [were given them] out of the tribe of Reuben, Bezer in the wilderness with her suburbs, and Jahzah with her suburbs,
World English Bible (WEB)
and beyond the Jordan at Jericho, on the east side of the Jordan, were given them out of the tribe of Reuben: Bezer in the wilderness with its pasture lands, Jahzah with its pasture lands,
American Standard Version (ASV)
and beyond the Jordan at Jericho, on the east side of the Jordan, [were given them], out of the tribe of Reuben, Bezer in the wilderness with its suburbs, and Jahzah with its suburbs,
Bible in Basic English (BBE)
And on the other side of Jordan, at Jericho, on the east side of Jordan, were given them, out of the tribe of Reuben, Bezer in the waste land with its outskirts, and Jahzah with its outskirts,
Darby Translation (DBY)
and on the other side of the Jordan by Jericho, on the east side of the Jordan, out of the tribe of Reuben: Bezer in the wilderness and its suburbs, and Jahzah and its suburbs,
Webster's Bible (WBS)
And on the other side of Jordan by Jericho, on the east side of Jordan, [were given them] out of the tribe of Reuben, Bezer in the wilderness with its suburbs, and Jahzah with its suburbs,
Young's Literal Translation (YLT)
and from beyond the Jordan by Jericho, at the east of the Jordan, from the tribe of Reuben, Bezer in the wilderness and its suburbs, and Jahzah and its suburbs,

Read in context

  1. 76நப்தலி கோத்திரத்திலே கலிலேயாவிலிருக்கிற கேதேசும் அதின் வெளிநிலங்களும், அம்மோனும் அதின் வெளிநிலங்களும், கீரியாத்தாயிமும் அதின் வெளிநிலங்களும் இருந்தது.
  2. 77மெராரியின் மற்றப் புத்திரருக்கு செபுலோன் கோத்திரத்திலே ரிம்மோனும் அதின் வெளிநிலங்களும், தாபோரும் அதின் வெளிநிலங்களும்,
  3. 78எரிகோவுக்கு அப்புறமாயிருக்கிற யோர்தானுக்கு அப்பாலே யோர்தானுக்குக் கிழக்கே இருக்கிற ரூபன் கோத்திரத்திலே வனாந்தரத்திலுள்ள பேசேரும் அதின் வெளிநிலங்களும், யாத்சாவும் அதின் வெளிநிலங்களும்,
  4. 79கேதேமோத்தும் அதின் வெளிநிலங்களும், மேப்பாத்தும் அதின் வெளிநிலங்களும்,
  5. 80காத் கோத்திரத்திலே கீலேயாத்திலுள்ள ராமோத்தும் அதின் வெளிநிலங்களும், மக்னாயீமும் அதின் வெளிநிலங்களும்,
Read all of 1 Chronicles 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.