Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 7:11 in Tamil

யெதியாயேலின் குமாரராகிய இவர்கள் எல்லாரும் தங்கள் பிதாக்கள் வம்சத்தாரில் தலைவராயிருந்தார்கள்; இவர்களில் யுத்தத்திற்குப் போகத்தக்க சேவகரானபராக்கிரமசாலிகள் பதினேழாயிரத்து இருநூறுபேர்.

Yethiyaayaelin kumaararaagiya ivarkal ellaarum thangal pithaakkal vamsaththaaril thalaivaraayirunthaarkal; ivarkalil yuththaththirkup pogaththakka saevagaraanabaraakkiramasaaligal pathinaezhaayiraththu irunoorubaer.

Download verse image

1 Chronicles 7:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெதியாயேலின் மகன்களாகிய இவர்கள் எல்லோரும் தங்களுடைய பிதாக்களின் வம்சத்தார்களில் தலைவர்களாக இருந்தார்கள்; இவர்களில் யுத்தத்திற்குப் போகத்தக்க வீரர்களான பெலசாலிகள் பதினேழாயிரத்து இருநூறுபேர்.
Open Tamil Contemporary Version
யெதியாயேலின் ஆண் பிள்ளைகளான இவர்கள் எல்லோரும் குடும்பங்களின் தலைவர்கள். இவர்களில் யுத்தத்திற்குச் செல்ல ஆயத்தமாயிருந்த வீரர்கள் 17,200 பேர்.
Tamil Easy Reading Version
யெதியாயேலின் மகன்கள் குடும்பத் தலைவர்களாக இருந்தனர். அவர்கள் போருக்குத் தயாராக 17,200 வீரர்கள் இருந்தனர்.

1 Chronicles 7:11 in English

King James Version (KJV)
All these the sons of Jediael, by the heads of their fathers, mighty men of valour, [were] seventeen thousand and two hundred [soldiers], fit to go out for war [and] battle.
World English Bible (WEB)
All these were sons of Jediael, according to the heads of their fathers’ households, mighty men of valor, seventeen thousand two hundred, who were able to go out in the army for war.
American Standard Version (ASV)
All these were sons of Jediael, according to the heads of their fathers’ [houses], mighty men of valor, seventeen thousand and two hundred, that were able to go forth in the host for war.
Bible in Basic English (BBE)
All these were the sons of Jediael, by the heads of their families, seventeen thousand, two hundred men of war, able to go out with the army for war.
Darby Translation (DBY)
All these were the sons of Jediael, by the heads of their fathers, mighty men of valour, seventeen thousand two hundred, fit for service for war.
Webster's Bible (WBS)
All these the sons of Jediael, by the heads of their fathers, mighty men of valor, [were] seventeen thousand and two hundred [soldiers] , fit to go out for war [and] battle.
Young's Literal Translation (YLT)
All these [are] sons of Jediael, even heads of the fathers, mighty in valour, seventeen thousand and two hundred going out to the host for battle.

Read in context

  1. 9தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவராகிய அவர்கள் சந்ததிகளின் அட்டவணைக்குள்ளான பராக்கிரமசாலிகள் இருபதினாயிரத்து இருநூறுபேர்.
  2. 10யெதியாயேலின் குமாரரில் ஒருவன் பில்கான்; பில்கானின் குமாரர், எயூஷ், பென்யமீன், ஏகூத், கெனானா, சேத்தான், தர்ஷீஸ், அகிஷாகார் என்பவர்கள்.
  3. 11யெதியாயேலின் குமாரராகிய இவர்கள் எல்லாரும் தங்கள் பிதாக்கள் வம்சத்தாரில் தலைவராயிருந்தார்கள்; இவர்களில் யுத்தத்திற்குப் போகத்தக்க சேவகரானபராக்கிரமசாலிகள் பதினேழாயிரத்து இருநூறுபேர்.
  4. 12சுப்பீமும் உப்பீமும் ஈரின் குமாரர், ஊசிம் ஆகேரின் குமாரரில் ஒருவன்.
  5. 13நப்தலியின் குமாரரான பில்காளின் பேரன்மார், யாத்சியேல், கூனி, எத்சேர், சல்லூம் என்பவர்கள்.
Read all of 1 Chronicles 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.