1 Chronicles 7:10 in Tamil
யெதியாயேலின் குமாரரில் ஒருவன் பில்கான்; பில்கானின் குமாரர், எயூஷ், பென்யமீன், ஏகூத், கெனானா, சேத்தான், தர்ஷீஸ், அகிஷாகார் என்பவர்கள்.
Yethiyaayaelin kumaararil oruvan pilkaan; pilkaanin kumaarar, eyoosh, penyameen, aegooth, kenaanaa, saeththaan, tharshees, agishaagaar enpavarkal.
1 Chronicles 7:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெதியாயேலின் மகன்களில் ஒருவன் பில்கான்; பில்கானின் மகன்கள் ஏயூஷ், பென்யமீன், ஏகூத், கெனானா, சேத்தான், தர்ஷீஸ், அகிஷாகார் என்பவர்கள்.
- Open Tamil Contemporary Version
- யெதியாயேலின் மகன்: பில்கான். பில்கானின் மகன்கள்: எயூஷ், பென்யமீன், ஏகூத், கெனானா, சேத்தான், தர்ஷீஸ், அகிசாகார்.
- Tamil Easy Reading Version
- யெதியாயேலின் மகன்களில் ஒருவன் பில்கான். ஏயூஷ், பென்யமீன், ஏகூத், கெனானா, சேத்தான், தர்ஷீஸ், அகிஷாகார் ஆகியோர் பில்கானின் மகன்கள்.
1 Chronicles 7:10 in English
- King James Version (KJV)
- The sons also of Jediael; Bilhan: and the sons of Bilhan; Jeush, and Benjamin, and Ehud, and Chenaanah, and Zethan, and Tharshish, and Ahishahar.
- World English Bible (WEB)
- The son of Jediael: Bilhan. The sons of Bilhan: Jeush, Benjamin, Ehud, Chenaanah, Zethan, Tarshish, and Ahishahar.
- American Standard Version (ASV)
- And the sons of Jediael: Bilhan. And the sons of Bilhan: Jeush, and Benjamin, and Ehud, and Chenaanah, and Zethan, and Tarshish, and Ahishahar.
- Bible in Basic English (BBE)
- And the sons of Jediael: Bilhan; and the sons of Bilhan: Jeush and Benjamin and Ehud and Chenaanah and Zethan and Tarshish and Ahishahar.
- Darby Translation (DBY)
- And the sons of Jediael: Bilhan; and the sons of Bilhan: Jeush, and Benjamin, and Ehud, and Chenaanah, and Zethan, and Tarshish, and Ahishahar.
- Webster's Bible (WBS)
- The sons also of Jediael; Bilhan: and the sons of Bilhan; Jeush, and Benjamin, and Ehud, and Chenaanah, and Zethan, and Tharshish, and Ahishahar.
- Young's Literal Translation (YLT)
- And sons of Jediael: Bilhan; and sons of Bilhan: Jeush, and Benjamin, and Ehud, and Chenaanah, and Zethan, and Tarshish, and Ahishahar.
Read in context
- 8பெகேரின் குமாரர், செமிரா, யோவாஸ், எலியேசர், எலியோனாய், உம்ரி, யெரிமோத், அபியா, ஆனதோத், அலமேத் என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் பெகேரின் குமாரர்.
- 9தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவராகிய அவர்கள் சந்ததிகளின் அட்டவணைக்குள்ளான பராக்கிரமசாலிகள் இருபதினாயிரத்து இருநூறுபேர்.
- 10யெதியாயேலின் குமாரரில் ஒருவன் பில்கான்; பில்கானின் குமாரர், எயூஷ், பென்யமீன், ஏகூத், கெனானா, சேத்தான், தர்ஷீஸ், அகிஷாகார் என்பவர்கள்.
- 11யெதியாயேலின் குமாரராகிய இவர்கள் எல்லாரும் தங்கள் பிதாக்கள் வம்சத்தாரில் தலைவராயிருந்தார்கள்; இவர்களில் யுத்தத்திற்குப் போகத்தக்க சேவகரானபராக்கிரமசாலிகள் பதினேழாயிரத்து இருநூறுபேர்.
- 12சுப்பீமும் உப்பீமும் ஈரின் குமாரர், ஊசிம் ஆகேரின் குமாரரில் ஒருவன்.
Cross references
Original words (Hebrew)
- sons · H1121בֵּן bên
- Jediael · H3043יְדִיעֲאֵל Yᵉdîyʻăʼêl
- Bilhan · H1092בִּלְהָן Bilhân
- sons · H1121בֵּן bên
- Bilhan · H1092בִּלְהָן Bilhân
- Jeush · H3274יְעִישׁ Yᵉʻîysh
- Benjamin · H1144בִּנְיָמִין Binyâmîyn
- Ehud · H164אֵהוּד ʼÊhûwd
- Chenaanah · H3668כְּנַעֲנָה Kᵉnaʻănâh
- Zethan · H2133זֵיתָן Zêythân
- Tharshish · H8659תַּרְשִׁישׁ Tarshîysh
- Ahishahar · H300אֲחִישַׁחַר ʼĂchîyshachar
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.