Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 7:12 in Tamil

சுப்பீமும் உப்பீமும் ஈரின் குமாரர், ஊசிம் ஆகேரின் குமாரரில் ஒருவன்.

Suppeemum uppeemum eerin kumaarar, oosim aagaerin kumaararil oruvan.

Download verse image

1 Chronicles 7:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
சுப்பீமும், உப்பீமும் ஈரின் மகன்கள் ஊசிம் ஆகேரின் மகன்களில் ஒருவன்.
Open Tamil Contemporary Version
சுப்பீமியரும், உப்பீமியரும் ஈரின் வழித்தோன்றல்கள். ஊசிமியர் ஆகேரின் வழித்தோன்றல்கள்.
Tamil Easy Reading Version
சுப்பீமியர்களும், உப்பீமியர்களும் ஈரின் சந்ததியினர். ஊசிம் ஆகேரின் மகன்களில் ஒருவன்.

1 Chronicles 7:12 in English

King James Version (KJV)
Shuppim also, and Huppim, the children of Ir, [and] Hushim, the sons of Aher.
World English Bible (WEB)
So were Shuppim, Huppim, the sons of Ir, Hushim, and the sons of Aher.
American Standard Version (ASV)
Shuppim also, and Huppim, the sons of Ir, Hushim, the sons of Aher.
Bible in Basic English (BBE)
And Shuppim and Huppim. The sons of Dan, Hushim his son, one.
Darby Translation (DBY)
And Shuppim, and Huppim, the children of Ir. — Hushim: the sons of Aher.
Webster's Bible (WBS)
Shuppim also, and Huppim, the children of Ir, [and] Hushim, the sons of Aher.
Young's Literal Translation (YLT)
And Shuppim and Huppim [are] sons of Ir; Hushim son of Aher.

Read in context

  1. 10யெதியாயேலின் குமாரரில் ஒருவன் பில்கான்; பில்கானின் குமாரர், எயூஷ், பென்யமீன், ஏகூத், கெனானா, சேத்தான், தர்ஷீஸ், அகிஷாகார் என்பவர்கள்.
  2. 11யெதியாயேலின் குமாரராகிய இவர்கள் எல்லாரும் தங்கள் பிதாக்கள் வம்சத்தாரில் தலைவராயிருந்தார்கள்; இவர்களில் யுத்தத்திற்குப் போகத்தக்க சேவகரானபராக்கிரமசாலிகள் பதினேழாயிரத்து இருநூறுபேர்.
  3. 12சுப்பீமும் உப்பீமும் ஈரின் குமாரர், ஊசிம் ஆகேரின் குமாரரில் ஒருவன்.
  4. 13நப்தலியின் குமாரரான பில்காளின் பேரன்மார், யாத்சியேல், கூனி, எத்சேர், சல்லூம் என்பவர்கள்.
  5. 14மனாசேயின் புத்திரரில் ஒருவன் குலஸ்திரீயினிடத்தில் பிறந்த அஸ்ரியேல், அவன் மறுமனையாட்டியாகிய அராமிய ஸ்திரீயினிடத்தில் கீலேயாத்தின் தகப்பனாகிய மாகீர் பிறந்தான்.
Read all of 1 Chronicles 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.