1 Chronicles 7:24 in Tamil
இவனுடைய குமாரத்தியாகிய சேராள் கீழ்ப்புறமும் மேற்புறமுமானபெத்தோரோனையும், ஊசேன்சேராவையும் கட்டினவள்.
Ivanudaiya kumaaraththiyaagiya saeraal keezhppuramum maerpuramumaanabeththoronaiyum, oosaensaeraavaiyum kattinaval.
1 Chronicles 7:24 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இவனுடைய மகளாகிய சேராள் கீழ்ப்புறமும் மேற்புறமுமான பெத்தொரோனையும், ஊசேன்சேராவையும் கட்டினவள்.
- Open Tamil Contemporary Version
- எப்பிராயீமின் மகள் ஷேராள். இவள்மேல் பெத் ஓரோனின் கீழ்ப்புறத்தையும் மேற்புறத்தையும், ஊசேன்சேராவையும் கட்டினாள்.
- Tamil Easy Reading Version
- எப்பிராயீமின் மகள் பெயர் சேராள். இவள் கீழ்பெத்ரோன், மேல் பெத்ரோன், கீழ் ஊசேன் சேரா, மேல் ஊசேன் சேரா ஆகியவற்றைக் கட்டினாள்.
1 Chronicles 7:24 in English
- King James Version (KJV)
- (And his daughter [was] Sherah, who built Beth-horon the nether, and the upper, and Uzzen-sherah.)
- World English Bible (WEB)
- His daughter was Sheerah, who built Beth Horon the lower and the upper, and Uzzen Sheerah.
- American Standard Version (ASV)
- And his daughter was Sheerah, who built Beth-horon the nether and the upper, and Uzzen-sheerah.
- Bible in Basic English (BBE)
- And his daughter was Sheerah, the builder of Beth-horon the lower and the higher, and Uzzen-sheerah.
- Darby Translation (DBY)
- And his daughter was Sheerah; and she built Beth-horon the nether, and the upper, and Uzzen-sheerah.
- Webster's Bible (WBS)
- (And his daughter [was] Sherah, who built Beth-horon the nether, and the upper, and Uzzen-sherah.)
- Young's Literal Translation (YLT)
- and his daughter [is] Sherah, and she buildeth Beth-Horon, the lower and the upper, and Uzzen-Sherah —
Read in context
- 22அவர்கள் தகப்பனாகிய எப்பிராயீம் அநேகநாள் துக்கங்கொண்டாடுகையில், அவன் சகோதரர் அவனுக்கு ஆறுதல் சொல்லவந்தார்கள்.
- 23பின்பு அவன் தன் பெண்ஜாதியினிடத்தில் பிரவேசித்ததினால், அவள் கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெற்றாள்; அவன், தன் குடும்பத்துக்குத் தீங்கு உண்டானதினால், இவனுக்குப் பெரீயா என்று பேரிட்டான்.
- 24இவனுடைய குமாரத்தியாகிய சேராள் கீழ்ப்புறமும் மேற்புறமுமானபெத்தோரோனையும், ஊசேன்சேராவையும் கட்டினவள்.
- 25அவனுடைய குமாரர், ரேப்பாக், ரேசேப் என்பவர்கள்; இவனுடைய குமாரன் தேலாக்; இவனுடைய குமாரன் தாகான்.
- 26இவனுடைய குமாரன் லாதான்; இவனுடைய குமாரன் அம்மியூத்; இவனுடைய குமாரன் எலிஷாமா.
Cross references
- Joshua 16:5 யோசுவா 16:5எப்பிராயீம் புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டானசுதந்தரத்தினுடைய கிழக்கு எல்லை, அதரோத் அதார் துவக்கி, மேலான பெத்தொரோன்மட்டும் போகிறது.
- Joshua 16:3 யோசுவா 16:3மேற்கே யப்லெத்தியரின் எல்லைக்கும் தாழ்வான பெத்தொரோன் காசேர் என்னும் எல்லைகள்மட்டும் இறங்கி, சமுத்திரம்வரைக்கும் போய் முடியும்.
- 2 Chronicles 8:5 2 நாளாகமம் 8:5சாலொமோன் மேல்பெத்தொரோனையும், கீழ்ப்பெத்தொரோனையும், அலங்கங்களும் கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள அரணான பட்டணங்களாகக் கட்டி,
- Joshua 10:10 யோசுவா 10:10கர்த்தரோ அவர்களை இஸ்ரவேலுக்கு முன்பாகக் கலங்கப்பண்ணினார்; ஆகையால் அவர்களைக் கிபியோனிலே மகா சங்காரமாக மடங்கடித்து, பெத்தொரோனுக்குப் போகிற வழியிலே துரத்தி, அசெக்காமட்டும் மக்கெதாமட்டும் முறிய அடித்தார்கள்.
- 1 Kings 9:17 1 இராஜாக்கள் 9:17சாலொமோன் அந்தக் கேசேர்பட்டணத்தையும், கீழ்ப்பெத்தொரோனையும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.