1 Chronicles 7:26 in Tamil
இவனுடைய குமாரன் லாதான்; இவனுடைய குமாரன் அம்மியூத்; இவனுடைய குமாரன் எலிஷாமா.
Ivanudaiya kumaaran laathaan; ivanudaiya kumaaran ammiyooth; ivanudaiya kumaaran elishaamaa.
1 Chronicles 7:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இவனுடைய மகன் லாதான்; இவனுடைய மகன் அம்மீயூத்; இவனுடைய மகன் எலிஷாமா.
- Open Tamil Contemporary Version
- அவனுடைய மகன் லாதான், அவனுடைய மகன் அம்மியூத், அவனுடைய மகன் எலிஷாமா.
- Tamil Easy Reading Version
- தாகானின் மகன் லாதான், லாதானின் மகன் அம்மியூத், அம்மியூத்தின் மகன் எலிஷாமா
1 Chronicles 7:26 in English
- King James Version (KJV)
- Laadan his son, Ammihud his son, Elishama his son,
- World English Bible (WEB)
- Ladan his son, Ammihud his son, Elishama his son,
- American Standard Version (ASV)
- Ladan his son, Ammihud his son, Elishama his son,
- Bible in Basic English (BBE)
- Ladan was his son, Ammihud his son, Elishama his son,
- Darby Translation (DBY)
- Laadan his son, Ammihud his son, Elishama his son,
- Webster's Bible (WBS)
- Laadan his son, Ammihud his son, Elishama his son,
- Young's Literal Translation (YLT)
- Laadan his son, Ammihud his son, Elishama his son,
Read in context
- 24இவனுடைய குமாரத்தியாகிய சேராள் கீழ்ப்புறமும் மேற்புறமுமானபெத்தோரோனையும், ஊசேன்சேராவையும் கட்டினவள்.
- 25அவனுடைய குமாரர், ரேப்பாக், ரேசேப் என்பவர்கள்; இவனுடைய குமாரன் தேலாக்; இவனுடைய குமாரன் தாகான்.
- 26இவனுடைய குமாரன் லாதான்; இவனுடைய குமாரன் அம்மியூத்; இவனுடைய குமாரன் எலிஷாமா.
- 27இவனுடைய குமாரன் நூன்; இவனுடைய குமாரன் யோசுவா.
- 28அவர்களுடைய காணியாட்சியும், வாசஸ்தலங்களும், கிழக்கேயிருக்கிற நாரானும், மேற்கேயிருக்கிற கேசேரும் அதின் கிராமங்களும், பெத்தேலும் அதின் கிராமங்களும், சீகேமும் அதின் கிராமங்களும், காசாமட்டுக்குமுள்ள அதின் கிராமங்களும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.