Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 7:25 in Tamil

அவனுடைய குமாரர், ரேப்பாக், ரேசேப் என்பவர்கள்; இவனுடைய குமாரன் தேலாக்; இவனுடைய குமாரன் தாகான்.

Avanudaiya kumaarar, raeppaak, raesaep enpavarkal; ivanudaiya kumaaran thaelaak; ivanudaiya kumaaran thaagaan.

Download verse image

1 Chronicles 7:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனுடைய மகன்கள் ரேப்பாக், ரேசேப் என்பவர்கள்; இவனுடைய மகன் தேலாக்; இவனுடைய மகன் தாகான்.
Open Tamil Contemporary Version
பெரீயாவின் மகன் ரேப்பாக், அவனுடைய மகன் ரேசேப், அவனுடைய மகன் தேலாக், அவனுடைய மகன் தாகான்,
Tamil Easy Reading Version
எப்பிராயீமின் மகன் ரேப்பாக், ரேப் பாக்கின் மகன் ரேசேப், ரேசேப்பின் மகன் தேலாக், தேலாக்கின் மகன் தாகான்.

1 Chronicles 7:25 in English

King James Version (KJV)
And Rephah [was] his son, also Resheph, and Telah his son, and Tahan his son,
World English Bible (WEB)
Rephah was his son, Resheph his son, Telah his son, Tahan his son,
American Standard Version (ASV)
And Rephah was his son, and Resheph, and Telah his son, and Tahan his son,
Bible in Basic English (BBE)
And Rephah was his son, and Resheph; his son was Telah, and his son was Tahan;
Darby Translation (DBY)
And his son was Rephah, and Resheph, and Telah his son, and Tahan his son,
Webster's Bible (WBS)
And Rephah [was] his son, also Resheph, and Telah his son, and Tahan his son,
Young's Literal Translation (YLT)
and Rephah [is] his son, and Resheph, and Telah his son, and Tahan his son,

Read in context

  1. 23பின்பு அவன் தன் பெண்ஜாதியினிடத்தில் பிரவேசித்ததினால், அவள் கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெற்றாள்; அவன், தன் குடும்பத்துக்குத் தீங்கு உண்டானதினால், இவனுக்குப் பெரீயா என்று பேரிட்டான்.
  2. 24இவனுடைய குமாரத்தியாகிய சேராள் கீழ்ப்புறமும் மேற்புறமுமானபெத்தோரோனையும், ஊசேன்சேராவையும் கட்டினவள்.
  3. 25அவனுடைய குமாரர், ரேப்பாக், ரேசேப் என்பவர்கள்; இவனுடைய குமாரன் தேலாக்; இவனுடைய குமாரன் தாகான்.
  4. 26இவனுடைய குமாரன் லாதான்; இவனுடைய குமாரன் அம்மியூத்; இவனுடைய குமாரன் எலிஷாமா.
  5. 27இவனுடைய குமாரன் நூன்; இவனுடைய குமாரன் யோசுவா.
Read all of 1 Chronicles 7

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.