Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 7:30 in Tamil

ஆசேரின் குமாரர், இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா என்பவர்கள்; இவர்கள் சகோதரி சேராள்.

Aasaerin kumaarar, imnaa, isvaa, isvi, pereeyaa enpavarkal; ivarkal sagothari saeraal.

Download verse image

1 Chronicles 7:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆசேரின் மகன்கள் இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா என்பவர்கள்; இவர்களுடைய சகோதரி சேராள்.
Open Tamil Contemporary Version
ஆசேரின் மகன்கள்: இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா. இவர்களின் சகோதரி செராக்கு.
Tamil Easy Reading Version
இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா ஆகியோர் ஆசேரின் மகன்கள். இவர்களது சகோதரியின் பெயர் சேராள்.

1 Chronicles 7:30 in English

King James Version (KJV)
The sons of Asher; Imnah, and Isuah, and Ishuai, and Beriah, and Serah their sister.
World English Bible (WEB)
The sons of Asher: Imnah, Ishvah, Ishvi, and Beriah. Serah was their sister.
American Standard Version (ASV)
The sons of Asher: Imnah, and Ishvah, and Ishvi, and Beriah, and Serah their sister.
Bible in Basic English (BBE)
The sons of Asher: Imnah and Ishvah and Ishvi and Beriah and Serah, their sister.
Darby Translation (DBY)
The sons of Asher: Jimnah, and Jishvah, and Jishvi, and Beriah; Serah their sister.
Webster's Bible (WBS)
The sons of Asher; Imnah, and Isuah, and Ishua, and Beriah, and Serah their sister.
Young's Literal Translation (YLT)
Son of Asher: Imnah, and Ishve, and Ishvi, and Beriah, and Serah their sister.

Read in context

  1. 28அவர்களுடைய காணியாட்சியும், வாசஸ்தலங்களும், கிழக்கேயிருக்கிற நாரானும், மேற்கேயிருக்கிற கேசேரும் அதின் கிராமங்களும், பெத்தேலும் அதின் கிராமங்களும், சீகேமும் அதின் கிராமங்களும், காசாமட்டுக்குமுள்ள அதின் கிராமங்களும்,
  2. 29மனாசே புத்திரரின் பக்கத்திலே பெத்செயானும் அதின் கிராமங்களும், தானாகும் அதின் கிராமங்களும், மெகிதோவும் அதின் கிராமங்களும், தோரும் அதின் கிராமங்களுமே; இவ்விடங்களில் இஸ்ரவேலின் குமாரனாகிய யோசேப்பின் புத்திரர் குடியிருந்தார்கள்.
  3. 30ஆசேரின் குமாரர், இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா என்பவர்கள்; இவர்கள் சகோதரி சேராள்.
  4. 31பெரீயாவின் குமாரர், ஏபேர், மல்கியேல் என்பவர்கள்; இவன் பிர்சாவீத்தின் தகப்பன்.
  5. 32ஏபேர் யப்லேத்தையும், சோமேரையும், ஒத்தாமையும், இவர்கள் சகோதரியாகிய சூகாளையும் பெற்றான்.
Read all of 1 Chronicles 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.