1 Chronicles 7:31 in Tamil
பெரீயாவின் குமாரர், ஏபேர், மல்கியேல் என்பவர்கள்; இவன் பிர்சாவீத்தின் தகப்பன்.
Pereeyaavin kumaarar, aebaer, malkiyael enpavarkal; ivan pirsaaveeththin thagappan.
1 Chronicles 7:31 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பெரீயாவின் மகன்கள் ஏபேர், மல்கியேல் என்பவர்கள்; இவன் பிர்சாவீத்தின் தகப்பன்.
- Open Tamil Contemporary Version
- பெரீயாவின் மகன்கள்: ஏபேர், மல்கியேல்; இவன் பிர்ஸாவித்தின் தகப்பன்.
- Tamil Easy Reading Version
- ஏபேர், மல்கியேல் ஆகியோர் பெரீயாவின் மகன்கள், மல்கியேல் பிர்சாவீத்தின் தந்தை.
1 Chronicles 7:31 in English
- King James Version (KJV)
- And the sons of Beriah; Heber, and Malchiel, who [is] the father of Birzavith.
- World English Bible (WEB)
- The sons of Beriah: Heber and Malchiel, who was the father of Birzaith.
- American Standard Version (ASV)
- And the sons of Beriah: Heber, and Malchiel, who was the father of Birzaith.
- Bible in Basic English (BBE)
- And the sons of Beriah: Heber and Malchiel, who was the father of Birzaith.
- Darby Translation (DBY)
- And the sons of Beriah: Heber, and Malchiel, who is the father of Birzavith.
- Webster's Bible (WBS)
- And the sons of Beriah; Heber, and Malchiel, who [is] the father of Birzavith.
- Young's Literal Translation (YLT)
- And sons of Beriah: Heber, and Malchiel — he [is] father of Birzavith.
Read in context
- 29மனாசே புத்திரரின் பக்கத்திலே பெத்செயானும் அதின் கிராமங்களும், தானாகும் அதின் கிராமங்களும், மெகிதோவும் அதின் கிராமங்களும், தோரும் அதின் கிராமங்களுமே; இவ்விடங்களில் இஸ்ரவேலின் குமாரனாகிய யோசேப்பின் புத்திரர் குடியிருந்தார்கள்.
- 30ஆசேரின் குமாரர், இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா என்பவர்கள்; இவர்கள் சகோதரி சேராள்.
- 31பெரீயாவின் குமாரர், ஏபேர், மல்கியேல் என்பவர்கள்; இவன் பிர்சாவீத்தின் தகப்பன்.
- 32ஏபேர் யப்லேத்தையும், சோமேரையும், ஒத்தாமையும், இவர்கள் சகோதரியாகிய சூகாளையும் பெற்றான்.
- 33யப்லேத்தின் குமாரர், பாசாக், பிம்மால், அஸ்வாத் என்பவர்கள்; இவர்களே யப்லேத்தின் குமாரர்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.