Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Chronicles 7:32 in Tamil

ஏபேர் யப்லேத்தையும், சோமேரையும், ஒத்தாமையும், இவர்கள் சகோதரியாகிய சூகாளையும் பெற்றான்.

Aebaer yaplaeththaiyum, somaeraiyum, oththaamaiyum, ivarkal sagothariyaagiya soogaalaiyum petraan.

Download verse image

1 Chronicles 7:32 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஏபேர் யப்லேத்தையும், சோமேரையும், ஓதாமையும், இவர்களுடைய சகோதரியாகிய சூகாளையும் பெற்றான்.
Open Tamil Contemporary Version
ஏபேர் என்பவன் யப்லேத், சோமேர், ஒத்தாம் மற்றும் இவர்களுடைய சகோதரி சூகாளுடைய தகப்பன்.
Tamil Easy Reading Version
ஏபேர், யப்லோத்தையும் சோமேரையும் ஒத்தாமையும் இவர்களின் சகோதரியான சூகாளையும் பிள்ளைகளாகப் பெற்றான்.

1 Chronicles 7:32 in English

King James Version (KJV)
And Heber begat Japhlet, and Shomer, and Hotham, and Shua their sister.
World English Bible (WEB)
Heber became the father of Japhlet, Shomer, Hotham, and Shua their sister.
American Standard Version (ASV)
And Heber begat Japhlet, and Shomer, and Hotham, and Shua their sister.
Bible in Basic English (BBE)
And Heber was the father of Japhlet and Shomer and Hotham and Shua, their sister.
Darby Translation (DBY)
And Heber begot Japhlet, and Shomer, and Hotham, and Shua their sister.
Webster's Bible (WBS)
And Heber begat Japhlet, and Shomer, and Hotham, and Shua their sister.
Young's Literal Translation (YLT)
And Heber begat Japhlet, and Shomer, and Hotham, and Shua their sister.

Read in context

  1. 30ஆசேரின் குமாரர், இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா என்பவர்கள்; இவர்கள் சகோதரி சேராள்.
  2. 31பெரீயாவின் குமாரர், ஏபேர், மல்கியேல் என்பவர்கள்; இவன் பிர்சாவீத்தின் தகப்பன்.
  3. 32ஏபேர் யப்லேத்தையும், சோமேரையும், ஒத்தாமையும், இவர்கள் சகோதரியாகிய சூகாளையும் பெற்றான்.
  4. 33யப்லேத்தின் குமாரர், பாசாக், பிம்மால், அஸ்வாத் என்பவர்கள்; இவர்களே யப்லேத்தின் குமாரர்.
  5. 34சோமேரின் குமாரர் அகி, ரோகா, எகூபா, ஆராம் என்பவர்கள்.
Read all of 1 Chronicles 7

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.