1 Chronicles 7:8 in Tamil
பெகேரின் குமாரர், செமிரா, யோவாஸ், எலியேசர், எலியோனாய், உம்ரி, யெரிமோத், அபியா, ஆனதோத், அலமேத் என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் பெகேரின் குமாரர்.
Pegaerin kumaarar, semiraa, yovaas, eliyaesar, eliyonaay, umri, yerimoth, abiyaa, aanathoth, alamaeth enpavarkal; ivarkal ellaarum pegaerin kumaarar.
1 Chronicles 7:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பெகேரின் மகன்கள் செமிரா, யோவாஸ், எலியேசர், எலியோனாய், உம்ரி, யெரிமோத், அபியா, ஆனதோத், அலமேத் என்பவர்கள்; இவர்கள் எல்லோரும் பெகேரின் மகன்கள்.
- Open Tamil Contemporary Version
- பெகேரின் மகன்கள்: செமிரா, யோவாஸ், எலியேசர், எலியோனாய், உம்ரி, எரேமோத், அபியா, ஆனதோத், அலமேத். இவர்கள் எல்லோரும் பெகேரின் மகன்கள்.
- Tamil Easy Reading Version
- செமிரா, யோவாஸ், எலியேசர், எலியோனாய், உம்ரி, யெரிமோத், அபியா, ஆனாதோத், அதுமேத் ஆகியோர் பெகேரின் மகன்கள். இவர்கள் பெகேரின் பிள்ளைகள்.
1 Chronicles 7:8 in English
- King James Version (KJV)
- And the sons of Becher; Zemira, and Joash, and Eliezer, and Elioenai, and Omri, and Jerimoth, and Abiah, and Anathoth, and Alameth. All these [are] the sons of Becher.
- World English Bible (WEB)
- The sons of Becher: Zemirah, Joash, Eliezer, Elioenai, Omri, Jeremoth, Abijah, Anathoth, and Alemeth. All these were the sons of Becher.
- American Standard Version (ASV)
- And the sons of Becher: Zemirah, and Joash, and Eliezer, and Elioenai, and Omri, and Jeremoth, and Abijah, and Anathoth, and Alemeth. All these were the sons of Becher.
- Bible in Basic English (BBE)
- And the sons of Becher: Zemirah and Joash and Eliezer and Elioenai and Omri and Jerimoth and Abijah and Anathoth and Alemeth. All these were the sons of Becher.
- Darby Translation (DBY)
- And the sons of Becher: Zemirah, and Joash, and Eliezer, and Elioenai, and Omri, and Jeremoth, and Abijah, and Anathoth, and Alemeth; all these were the sons of Becher.
- Webster's Bible (WBS)
- And the sons of Becher; Zemira, and Joash, and Eliezer, and Elioenai, and Omri, and Jerimoth, and Abiah, and Anathoth, and Alameth. All these [are] the sons of Becher.
- Young's Literal Translation (YLT)
- And sons of Becher: Zemirah, and Joash, and Eliezar, and Elioenai, and Omri, and Jerimoth, and Abijah, and Anathoth, and Alameth. All these [are] sons of Becher,
Read in context
- 6பென்யமீன் குமாரர், பேலா, பெகேர், யெதியாயேல் என்னும் மூன்றுபேர்.
- 7பேலாவின் குமாரர், எஸ்போன், ஊசி, ஊசியேல், யெரிமோத், இரி என்பவர்கள்; இவர்கள் தங்கள் பிதாக்களின் வம்சத்தில் பராக்கிரமசாலிகளான ஐந்து தலைவராயிருந்தார்கள்; இவர்கள் வம்ச அட்டவணைக்குள்ளானவர்கள் இருபத்தீராயிரத்து முப்பத்துநாலுபேர்.
- 8பெகேரின் குமாரர், செமிரா, யோவாஸ், எலியேசர், எலியோனாய், உம்ரி, யெரிமோத், அபியா, ஆனதோத், அலமேத் என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் பெகேரின் குமாரர்.
- 9தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவராகிய அவர்கள் சந்ததிகளின் அட்டவணைக்குள்ளான பராக்கிரமசாலிகள் இருபதினாயிரத்து இருநூறுபேர்.
- 10யெதியாயேலின் குமாரரில் ஒருவன் பில்கான்; பில்கானின் குமாரர், எயூஷ், பென்யமீன், ஏகூத், கெனானா, சேத்தான், தர்ஷீஸ், அகிஷாகார் என்பவர்கள்.
Original words (Hebrew)
- sons · H1121בֵּן bên
- Becher · H1071בֶכֶר Beker
- Zemira · H2160זְמִירָה Zᵉmîyrâh
- Joash · H3135יוֹעָשׁ Yôwʻâsh
- Eliezer · H461אֱלִיעֶזֶר ʼĔlîyʻezer
- Elioenai · H454אֶלְיְהוֹעֵינַי ʼElyᵉhôwʻêynay
- Omri · H6018עׇמְרִי ʻOmrîy
- Jerimoth · H3406יְרִימוֹת Yᵉrîymôwth
- Abiah · H29אֲבִיָּה ʼĂbîyâh
- Anathoth · H6068עֲנָתוֹת ʻĂnâthôwth
- Alameth · H5964עָלֶמֶת ʻÂlemeth
- sons · H1121בֵּן bên
- Becher · H1071בֶכֶר Beker
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.